ராயல் என்ஃபில்டு நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மிரட்டும் தோற்றம் என்றாலே அது ராயல் என்ஃபில்டு தான்.
2012 மோட்டார் ஷோவில் அறிமுக செய்யப்பட்ட  தன்டர்பேர்டு 500  பல சிறப்புகளுடன் வெளி வர உள்ளது.
என்ஜின்:
- Displacement: 499cc(500)
 - Engine: 499cc, 4-Stroke
 - Maximum Power: 27.2 Bhp @ 5250 rpm
 - Maximum Torque: 41.3 Nm @ 4000 rpm
 - Gears: 5 Speed
 - Cooling Type: Air Cooling
 - Length: 2060.00 mm
 - Width: 895.00 mm
 - Height: 1300.00 mm
 - Weight: 195.00 kg
 - Ground Clearance: 135.00 mm
 - Fuel Tank: 20.00 ltrs
 - Wheelbase: 1350.00 mm
 - Electrical System: NA
 - Headlamp: 55W projector headlamp
 - Battery Type: Maintainance Free
 - Battery Voltage: 12V
 - Battery Capacity: 14Ah
 - Wheel Type: Spoke
 - Wheel Size: 90/90-19 – 120/80-18 mm
 - விலை : 1,35,000 இலட்சம் இருக்கலாம்.
 





