ஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிரேஸியா ஸ்கூட்டரில் ஸ்போர்ட்ஸ் எடிசன் என்ற பெயரில் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு ரூ.85,455 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ...
Read more