450X, 450S என எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.24,000 தள்ளுபடி வழங்கும் ஏதெர்
ஏதெர் எனர்ஜி வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் 450S மற்றும் 450X என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.24,000 வரை வழங்குகின்றது. பேட்டரிக்கு நீட்டிக்கப்பட்ட ...