ஏதெர் 450X எல்க்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,000 உயர்ந்தது
பிரபலமான ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரண்டு வேரியண்ட் ரூ.20,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்நிறுவனம் 450S என்ற பெயரில் குறைந்த விலை மாடலை அறிவித்துள்ளது. ...
Read more