அதிக விலையில் ஐக்யூப்.., குறைந்த விலை போட்டியாளர்கள்.. எந்த இ-ஸ்கூட்டர் பெஸ்ட்..?
குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது ...