2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது
இத்தாலியை சேர்ந்த பிரீமியம் டூவிலர் தயாரிப்பாளரான பென்னேலி, வரும் அக்டோபர் மாதம் முதல் தங்கள் விற்பனையை இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் 135-200cc சிறியளவிலான பைக் ...