50,000 ஜாவா பைக்குகளை விற்பனை செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸ்
மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் 50,000 கடந்த சாதனை படைத்துள்ளது. இந்திய சந்தையில் ...
Read more