சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்
டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் சொகுசு கார் பிரிவான இங்கிலாந்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் (JLR) நிறுவனம் சமீபத்திய கடுமையான சைபர் தாக்குதலை எதிர்கொண்டது. இந்த தாக்குதலால், கடந்த செப்டம்பர் ...