குறைந்த விலை மஹிந்திரா XUV700 ஆட்டோமேட்டிக் அறிமுக விவரம்
மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி மாடலில் கூடுதலாக பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை குறைந்த விலையில் ஆரம்பநிலை MX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. சந்தையில் ...