க்விட் காரின் ரெனால்ட் K-ZE எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2020
ரெனால்ட் கவிட் அடிப்படையிலான K-ZE எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளத. இதுதவிர இந்நிறுவனம் ஸோயி இவி, ரெனோ ட்ரைபர் ...