120 ஆண்டுகால வரலாற்றை கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் சிறப்பு எடிசன்
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் துவங்கப்பட்டு 120 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சிறப்பு நிறத்தை பெற்ற 120th Anniversary Editions மாடலை 480 யூனிட்டுகளை மட்டுமே விற்பனை ...