ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது
மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஒரு ரோட்ஸ்டர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்றும் ...