ரூ. 700 கோடி முதலீடு செய்யும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்
நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் நாயகனாக தகிழும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், ரூ.700 கோடி முதலீட்டில் விரிவாக்க பணிகள் மற்றும் உற்பத்தி எண்ணிக்கையை 9.50 லட்சம் மோட்டார்சைக்கிள்களாக ...