ரூ.1 லட்சம் விலை குறைந்த ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விபரம்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற உதிரி பாகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை குறைந்திருக்கின்றது. ரெனால்ட் டஸ்ட்டர் ...