இந்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி
இந்தியாவில் மாருதி சுஸூகி கார்களின் விலை இந்த மாதத்தில் உயரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒவ்வொரு மாடல்களுக்கும் எவ்வளவு விலையை உயர்த்தலாம் என்பதை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருகிறது ...