ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ என்ஆர்ஜியின் சிஎன்ஜி வெர்ஷன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டியாகோவின் சிஎன்ஜி ரூ.7.40 லட்சத்தில் தொடங்கி ரூ.7.80 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. XT மற்றும் ...