டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து ...