நவீன நுட்பங்களுடன் 2025 டிவிஎஸ் அப்பாச்சி RR 310 சந்தைக்கு வந்தது
டிவிஎஸ் மோட்டார் நவீன நுட்பங்களை அப்பாச்சி பைக்குகளில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் அப்பாச்சி RR310 2025 மாடலில் லான்ச் கண்ட்ரோல், கார்னரிங் டிராக் ...