டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் intelliGO நுட்பத்துடன் வெளியானது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டரில் எரிபொருளை சேமிக்கும் வகையிலான ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் நுட்ப்பத்தினை intelliGO என்ற பெயரில் ZX டிஸ்க் வேரியண்டின் அடிப்பையில் ரூ.76,270 ...