Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

by automobiletamilan
May 6, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

tvs motor scooter on road tamilnadu price list

ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ள டிவிஎஸ் மோட்டார் ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் நிறுவனம் 110cc சந்தையில் ஜூபிடர், ஜெஸ்ட் 110 மற்றும் 125cc சந்தையில் ஜூபிடர் 125 மற்றும் என்டார்க் 125 ஆகியவற்றுடன் கூடுதலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ என 5 மாடல்கள் விற்பனை செய்து வருகின்றது. இதுதவிர எலக்ட்ரிக் பிரிவில் ஐக்யூப் ஸ்கூட்டரை விற்பனை செய்கின்றது.

TVS Scooty Pep Plus

Table of Contents

  • 2023 TVS Scooty Pep+
  • 2023 TVS Jupiter 110
  • 2023 TVS Zest 110
  • 2023 TVS Jupiter 125
  • 2023 TVS Ntorq 125

2023 TVS Scooty Pep+

சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த எடை கொண்டுள்ள ஸ்கூட்டி பெப் பிளஸ் பெண்கள் பெரிதும் விரும்புகின்ற ஸ்கூட்டர் மாடலாகும். 87.8cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 5.36 hp பவரை வழங்குகின்றது. இரண்டு டயர்களிலும் டிரம் பிரேக் பெற்று 10 அங்குல வீல் பெற்றுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் விலை ₹ 66,065 முதல் ₹ 69,530 வரை எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது.

2023 TVS Scooty Pep+
என்ஜின் (CC) 87.8 cc
குதிரைத்திறன் ([email protected]) 5.36 bhp @ 6500 rpm
டார்க் ([email protected]) 6.5 Nm @ 3500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 50 Kmpl

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் 110cc ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

2023 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஆன்-ரோடு விலை ₹ 79,516  முதல் ₹ 83,424 வரை கிடைக்கும்.

Scooty Pep Plus Gloss – BS VI ₹ 79,516

Scooty Pep Plus Matte Edition/Princess Pink – BS VI ₹ 82,572

Scooty Pep Plus Mudhal Kadhal ₹ 83,424

tvs-jupiter-110

2023 TVS Jupiter 110

ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் 109.7 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் உள்ளது. டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் கிளாசிக் என்ற வேரியண்ட் பல்வேறு ரெட்ரோ ஸ்டைல் அம்சங்களை கொண்டதாக உள்ளது.

2023 TVS Jupiter 110
என்ஜின் (CC) 109.7 cc
குதிரைத்திறன் ([email protected]) 7.77 bhp @ 7500 rpm
டார்க் ([email protected]) 8.8 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஹீரோ பிளெஷர் பிளஸ், ஆக்டிவா 6G மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

2023 டிவிஎஸ் ஜூபிடர் ஆன்-ரோடு விலை ₹ 92,561 முதல் ₹ 1,08,798 வரை உள்ளது.

Jupiter SMW ₹ 92,561

Jupiter Std ₹ 95,529

Jupiter ZX Drum  ₹ 1,00,648

Jupiter ZX Disc ₹ 1,04,102

Jupiter ZX SmartXonnect ₹ 1,07,782

Jupiter Classic ₹ 1,08,798

tvs scooty zest 110

2023 TVS Zest 110

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த விலை மாடலான ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு இருபக்க டயர்களிலும் 90 / 100 – 10 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 73,107 முதல் ₹ 74, 237 வரை உள்ளது.

2023 TVS Zest 110
என்ஜின் (CC) 109.7 cc
குதிரைத்திறன் ([email protected]) 7.71 bhp @ 7500 rpm
டார்க் ([email protected]) 8.8 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

டிவிஎஸ் ஜெஸ்ட் போட்டியாளர்களாக 110cc சந்தையில் உள்ள மாடல்களான ஜூபிடர் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஹீரோ பிளெஷர் பிளஸ், ஆக்டிவா 6G ஆகும்.

2023 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை ₹ 90,961 (Gloss) முதல் ₹ 92,050 (Matte) வரை உள்ளது. jupiter 125

2023 TVS Jupiter 125

125cc சந்தையில் உள்ள மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ள டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் பவர் 8.04 hp பவரை வெளிப்படுத்துகின்றது. டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனை கொண்டுள்ளது. ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விலை ₹ 87,905 முதல் ₹ 94,405 வரை உள்ளது.

2023 TVS Jupiter 125
என்ஜின் (CC) 124.8 cc
குதிரைத்திறன் ([email protected]) 8.05 bhp @ 6500 rpm
டார்க் ([email protected]) 10.5 Nm @ 4500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா ஆக்டிவா 125, சுசூகி ஆக்செஸ் 125, யமஹா ஃபேசினோ, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஹீரோ டெஸ்ட்டினி 125 போன்றவை விற்பனையில் உள்ளது

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,03,560 முதல் ₹ 1,10,651 வரை கிடைக்கும்.

Jupiter 125 Steel Wheel ₹ 1,03,560

Jupiter 125 – ₹ 1,05,929

Jupiter 125 Disc ₹ 1,10,651

tvs ntorq 125

2023 TVS Ntorq 125

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் என்டார்க் 125 ஸ்கூட்டரில் 125cc என்ஜின் பெற்றுள்ளது. கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் உள்ளது. டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் ரேசிங் மற்றும் XT என்ற வேரியண்ட் பல்வேறு ஸ்டைல் அம்சங்களை கொண்டதாக உள்ளது.

2023 TVS Ntorq 125
என்ஜின் (CC) 124.8 cc
குதிரைத்திறன் ([email protected]) 9.25 bhp @ 6500 rpm
டார்க் ([email protected]) 10.5 Nm @ 4500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 45 Kmpl

டிவிஎஸ் என்டார்க் போட்டியாளர்கள் சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் கிரேஸியா 125 ஆகியவை உள்ளது.

2023 டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,04,060 முதல் ₹ 1,30,651 வரை கிடைக்கும்.

Ntorq 125 Drum – ₹ 1,04,060

Ntorq 125 Disc – ₹ 1,13,851

Ntorq 125 Race Edition – ₹ 1,18,186

Ntorq 125 Super Squad Edition – ₹ 1,20,954

Ntorq 125 Race XP ₹ 1,22,563

Ntorq 125 XT ₹ 1,30,651

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள். கூடுதல் ஆக்செரிஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.

Tags: 110cc Scooters125cc ScootersTVS JupiterTVS Jupiter 125TVS Ntorq 125TVS Scooty Pep PlusTVS Scooty Zest 110
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version