Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஒலிம்பிக் தங்க விமானம்

by automobiletamilan
ஜூலை 20, 2012
in Wired
london 2012
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் 7 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் உங்களுக்கு ஆட்டோமொபைல் தமிழன் வலைதளத்தில் ஓர் தங்கமான ஒலிம்பிக் செய்தி.

2012 ஆம் ஆண்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 27 ஜூலை தொடங்கி ஆகஸ்ட் 12 நிறைவு அடையும். ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு லண்டன் மாநகரம் விழாகோலம் பூண்டு உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் பங்காக தங்க முலாம் பூசப்பட்ட விமானத்தை பங்கு பெற செய்கிறது.

firefly london 2012

firefly london 2012





இந்த ஜெட் A319 ரகம் ஆகும். இந்த தங்க விமானத்தின் பெயர் நெருப்பு விமானம்(FIREFLY) 70 நாட்கள் இயங்கும்.


நன்றி :பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Tags: flight
Previous Post

Suzuki SUV அறிமுகம்

Next Post

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்- 1

Next Post

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்- 1

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version