வணக்கம் தமிழ் உறவுகளே…
சாருக்கான் கார் விலை குறைப்பு அப்படின்னு தலைப்பு பாத்தவுடனே கோடிகணக்கில் விலை இருக்கும்னு நினைச்சிங்கனா அந்த எண்ணத்தினை மாத்திக்குங்க.. ஏன்னா அவருடைய காரின் விலை ரூபாய் 24.43 லட்சம்தான் ஆனால் தற்பொழுது ரூ; 1.57 லட்சம் குறைத்துள்ளனர்
மிட்ஸ்பிஷி நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்த்தான் மோட்டாருடன் இனைந்து செயல்பட்டு வருகிறது.சில முக்கிய பாகங்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி ஆலையால் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
என்ஜின்
2.5 litre common rail DI-D & VG Turbo
Power 178PS
Torque 400NM
பழைய விலை; 24.43 லட்சம்
புதிய விலை; 22.56 லட்சம்
(ex- showroom delhi)