Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா பிரியோ கார் சிறப்புகள்

by MR.Durai
2 April 2012, 3:09 am
in Wired
0
ShareTweetSend

Related Motor News

டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

பிரியோ கார் சிறப்புகள்

4596d brio 344 briov red
HONDA BRIO
ஹோண்டா  உலகின் மிக சிறந்தத் என்ஜின் தயாரிப்பு நிறுவனம். HONDA உலகில் அதிக IC ENGINE தயாரிப்பு நிறுவனம். குறிப்பாக ஹோண்டா பெட்ரோல் என்ஜின்கள் மட்டும் தாயரிக்கிறது என்பது இதன் சிறப்பு பல நிறுவங்கள் டீசல் என்ஜின் தயாரித்தாலும் ஹோண்ட டீசல் என்ஜின் தயாரிப்பில் இதுவரை இறங்கவில்லை. ஆனால் டீசல் அறிமுகம் ஆகிறது 
வாருங்கள்
HONDA இந்தியாவில் அறிமுகம் முதல் சிறிய கார் இது HATCH BACK வகை ஆகும். BRIO என்றால் முழுமையான சக்தி ஆகும் . beauty in reality option. இதில் மொத்தம் 5 வகைகள்

BRIO V  MT(PETROL)

4596d brio 344 briov red
BRIO V  petrol
1.198CC  I VTEC   விலை 5,32,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 13 நகரம் 
பாதுகாப்பு; காற்று பைகள் 2 , ABS brake 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
AC உள்ளது கால நிலைக்கு ஏறப்ப.
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு 

BRIO E MT(PETROL)

ed340 hondabrio1
1.198CC  I VTEC   விலை 4,08,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல்லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு

BRIO S MT (PETROL)

54e72 hondabrio00
1.198CC  I VTEC   விலை 4,40,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல்லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு

BRIO S  OPTION (PETROL)

dd70b brio 344 brios option red
1.198CC  I VTEC   விலை 5,05,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 13 நகரம் 
பாதுகாப்பு; காற்று பைகள் 2 , ABS brake 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
AC உள்ளது கால நிலைக்கு ஏறப்ப.
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு 

Honda Brio Diesel E

ba73b hondabrio00
 1.198CC  I VTEC   விலை 4,20,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல்லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு
18c34 images
08e38 images1

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.!

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan