• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி சுசூகியின் XL6 காரிலும் 6 ஏர்பேக்குகள் வெளியானது

by Automobile Tamilan Team
24 July 2025, 7:32 pm
in Car News
0
ShareTweetSend

Maruti Suzuki

மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து தனது கார்களில் ஆறு ஏர்பேக்குகளை அடிப்படையாக சேர்த்து வருகின்ற நிலையில் தற்போது XL6 மாடலிலும் 6 காற்றுப்பைகளை கொண்டு வந்திருக்கின்றது.  இதனை தொடர்ந்து விலை 0.8 சதவீதம்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளதால் ரூ.7000 முதல் ரூபாய் 10,000 முறை விலை அதிகரித்துள்ளது.

எனவே, புதிய மாருதி சுசூகி XL6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.92 லட்சம் முதல் ரூ.14.45 லட்சம் வரை அமைந்துள்ளது.

1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 103hp மற்றும் 137Nm டார்க் உற்பத்தி செய்கிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸுடன் வருகிறது. CNG-ல், இந்த எஞ்சின் 88hp மற்றும் 121Nm உற்பத்தி செய்கிறது.

மற்ற பாதுகாப்பு அம்சங்களில் XL6ல் ESC, அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-புள்ளி இருக்கை பெல்ட்கள் மற்றும் பிரேக்-அசிஸ்ட், டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை உள்ளது.

எர்டிகா அடிப்படையில் உள்ள இந்த மாடல் ஆனது கூடுதலான சிறப்பம்சங்களுடன் பிரிமியம் வசதிகளை பெற்ற எம்பிவி ரக மாடலாக இந்திய சந்தையில் கிடைக்கின்றது. இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் காரன்ஸ் கிளாவிஸ் உட்பட மஹிந்திரா மராஸ்ஸோ ஆகியவை விற்பனையில் உள்ளன.

Related Motor News

மாருதி XL6 காரின் சிறப்புகள் மற்றும் விமர்சனம்

ரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது

6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்

ஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது

முதல்முறையாக மாருதி சுசுகி XL6 காரின் டீசர் வெளியானது

புதிய மாருதி எக்ஸ்எல்6 காரின் படங்கள் வெளியாகியுள்ளது

Tags: Maruti Suzuki XL6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan