Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

இந்தியாவில் 2017 ஹோண்டா CBR650F பைக் விற்பனைக்கு அறிமுகம்

By MR.Durai
Last updated: 10,October 2017
Share
SHARE

இந்தியாவில் ரூ.7.30 லட்சம் விலையில் புதிய ஹோண்டா CBR650F பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட மேம்ம்பட்ட அம்சங்களை பெற்றதாக பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா CBR650F பைக்

கடந்த வருடம் நடைபெற்ற  EICMA 2016 அரங்கில் வெளியான மேம்பட்ட சிபிஆர் 650எஃப் பைக் மாடல் தற்போது இந்தியாவில் உள்ள 22 நகரங்களில் அமைந்துள்ள ஹோண்டா விங் டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

முந்தைய எஞ்சினை விட சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்ட 650சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 85.42 BHP குதிரை திறன் மற்றும் 60.5 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முந்தைய வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது. CBR1000RR ஃபயர்பிளேட் மாடலின் வடிவ அம்சங்களை பெற்றதாக புதிய சிபிஆர் 650எஃப் அமைந்துள்ளது. எல்இடிமுகப்பு விளக்குகளுடன் கூர்மையான ஃபேரிங் பேனல்களை பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் புதிய கருப்பு மெட்டாலிக் கன்பவுடர் ஆகிய இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

41 mm கொண்ட Showa Bending Valve ஃபோர்க்குளை பெற்றதாகவும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள புதிய பைக்கில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் கொண்ட 320மிமீ பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது.

2017 ஹோண்டா CBR650F பைக் விலை ரூ.7.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:HondaHonda BikeHonda CBR650F
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms