Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஏசி ஹெல்மெட்டை அறிமுகம் செய்கிறது ஃப்ஹேர் ஹெல்மெட்ஸ்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 3,September 2018
Share
2 Min Read
SHARE

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. மோட்டார் சைக்கிள் இண்டஸ்ட்ரீ மட்டும் இல்லையென்றால், ஹெல்மெட் இண்டஸ்ட்ரீ பெரியளவில் செயல்பட முடியாது. இந்நிலையில், ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், பாதி முகத்தை மறைக்கும் ஹெல்மெட் முதல் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஹெல்மெட் வரை போன்றவற்றை பெரியளவில் தயாரிக்கும் பணிகளை செய்து வருகின்றன.

ஆனால், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, டெவலப்பர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் புதிய மற்றும் பாதுகாப்புகள் அமசங்கள் நிறைந்த ஹெல்மெட்களை தயாரிக்க முன்வந்துள்ளனர். Skully AR ஹெல்மெட் திட்டம் இதற்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறது.

கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ஏற்ற வகையில் குளிர்ச்சியாகவும், ஈரபப்தாமாக மற்றும் குளிர்ந்த காலநிலையில், வெதுவெதுப்பான மற்றும் வியர்வையை உறிஞ்சும் வகையிலான பைபர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்கள் தேவையான உள்ளது.

குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ப, வெதுவெதுப்பான இருக்க எளிய முறை, ஹெல்மெட்களில் அதிக லேயர்கள் பொருத்துவதேயாகும். ஆனால் இந்தியாவை பொருத்தவரை, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள், வெப்பத்தை முறியடிக்க எந்த வழியும் இல்லாமல் இருந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு ப்ளூஅர்மர் நிறுவனம், ஹெல்மெட் கூலர் ஒன்றை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்தது. இந்த ஹெல்மெட்டிற்கு, தண்ணீர் மற்றும் தொடர்ச்சியான சார்ஜிங் அவசியமாக உள்ளது. தற்போது ஃப்ஹேர் ACH-1 ஹெல்மெட்கள் இதற்கு மாற்றாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளது. இந்த ஹெல்மெட்களில் தானாகவே ஏர் கண்டிசன் செய்து கொள்ளும் சிஸ்டம்-ஐ கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஃப்ஹேர் என்பவர் உருவாக்கியுள்ள இந்த ஹெல்மெட்கள், தெர்மோஎலெக்ட்ரிக் டெக்னாலஜியை கொண்டுள்ளது. இதனால் ஹெல்மெட் கூலாக இருப்பதோடு, அந்த குளிர்த்த காற்றை ஹெல்மெட்டின் உட்புறமாக பரவிய செய்யும். மேலும் இதில் ஃப்ஹேர் நிறுவனத்தின் டியூப்ளர் ஸ்பென்சர் பேப்பரிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் தெர்மோஎலெக்ட்ரிக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி, ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, லெக்ஸஸ், ஃபெராரி, இன்பினிட்டி மற்றும் லெக்ஸஸ் போன்ற கார்க்ளுகாக மேம்படுத்தாகும்.

More Auto News

மாருதி பெலினோ காத்திருப்பு காலம் 6 மாதம்
அசோக் லேலண்ட் 1922 4X2 சிஎன்ஜி டிரக் விற்பனைக்கு வெளியானது
டாடா பிரைமா டிரக்குகள் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் அறிமுகம்
புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக் சில தினங்களில்
செவர்லே 100 மணி நேர அதிரடி ஆஃபர்

இந்த ஹெல்மெட்டில் உள்ள வயர்லெஸ் யூனிட்டை, பைக்கில் உள்ள பேட்டரியுடன் இணைக்க வேண்டும். இதற்கான பேட்டரி பேக்கள் தனியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3,000mAH பேட்டரி பேக்-கள் ஹெல்மெட்களுக்கு இரண்டு மணி நேரமும், 12,00mAH பேட்டரி பேக்கை ஆறு மணி நேரமும் சார்ஜ் கொடுக்கும் என்று ஃப்ஹேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ACH-1 ஹெல்மெட், முழுவதுமாக பைபர் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1,450 கிராம்-ஆக இருக்கும். இது ஷூய், ஆராய், ஸ்குவெர்ப் போன்ற ஹை-எண்ட் ஹெல்மெட்கள் போன்ற தோற்றம் அளிக்கும். இந்த ஹெல்மெட்கள் DOT மற்றும் ECE 22.05 சர்டிபிகேட்களை பெற்றுள்ளது. இந்த ஹெல்மெட்களின் விலை $599 (ரூ.42,000) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மலிவு விலை ஹெல்மெட் இல்லை என்ற போதும், டாப் பிராண்ட் ஹெல்மெட்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

விபத்தில் சிக்கிய கௌரவ் கில் INRC 2019யில் நடந்த சோகம்
ஸ்கோடா ஆக்டாவியா கார் திரும்ப அழைப்பு
வால்வோ சைல்டூ சீட் கான்செப்ட்
2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியா வருகை
பினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved