Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X ABS; விலை ரூ. 1.63 லட்சம்

by MR.Durai
12 November 2018, 3:38 pm
in Bike News
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் டூயல் சேனல் ABS வெர்சன் மோட்டார் சைக்கிளான  தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களில் 1.63 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிள்களை ஒப்பிடும் போது வழக்கமான மோட்டார் சைக்கிள்கள் 1.56 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. பாதுகாப்பு வசதிகளுக்காக கூடுதலாக 7000 ரூபாயை சேர்த்து புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்கள் 1.63 லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது.

ராயல் என்பீல்ட் மாடல்களின் விலைகள் உச்சநீதிமன்ற கட்டாயமாக்கிய விதிகளின் படி உயர்த்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களின் இன்ஜின்கள், தண்டர்பேர்ட் 350 எஞ்சின்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 346cc ஆற்றலுடன் 19.8hp மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 28Nm கொண்டிருக்கும். மேலும் இது 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களில் புதிய ஹேண்டில்பார்கள், ரைடிங் பொசிஷன் மற்றும் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. 500X மற்றும் X வகை போன்று டியூப்லெஸ் டயர்களுடன் புதிய 9 ஸ்போக் பிளாக் அலாய் வீல்களை கொண்டிருக்கும். புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X ABS வகைகள் இந்தியாவில் உள்ள டீலர்களை சென்றடைய தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மற்ற மாடல்களான கிளாசிக் 500, ஹிமால்யான் மற்றும் கிளாசிக் சிக்னல் 350 மோட்டார் சைக்கிள்களில் ஏற்கனவே ABS பொருத்தப்பட்டுள்ளது.

Related Motor News

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan