Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிரபலமான 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை

by MR.Durai
6 May 2023, 12:55 pm
in Bike News
0
ShareTweetSend

top 5 electric scooter on road price in tamilnadu

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரசத்தி பெற்ற ஏதெர் 450X Gen 3, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா S1 மற்றும் ஹீரோ வீடா வி1 ஆகியவற்றின் தமிழ்நாடு ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா தவிர மற்ற தொகுக்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023

சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட “தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023” அறிக்கையில் மின்னேற்ற நிலையங்களுக்கு ஊக்கச் சலுகைகள், பொது பேட்டரி மாற்று நிலையங்களுக்கு ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் ஆட்டோகளுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் E-2W மற்றும் E-4W வாகனங்களுக்கு வர்த்தக அனுமதிப் பத்திரங்களை வழங்குகிறது.

அரசின் அறிக்கைப்படி , எக்ஸ்ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்காது. ஆனால் வாகன காப்பீடு கட்டணம், டீலர்கள் வழங்குகின்ற ஆக்செரிஸ் போன்றவற்றை கொண்டு விலை மாறுபடும்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் முதன்மையானது பேட்டரி திறன், மோட்டார் வாரண்டி சார்ந்த அம்சங்களே, அதன் பிறகே ரேஞ்சு, டாப் ஸ்பீடு உள்ளிட்ட பிற அம்சங்களாகும்.

new ather

Ather 450X Gen3

பெங்களுரூவை தலைமையிடமாக கொண்ட ஏதெர் எனெர்ஜி நிறுவனம் 450 பிளஸ் மற்றும் 450X மாடலில் பல்வேறு மேம்பாடுகளை வழங்கி அறிமுகம் முதலே சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 0-100 சதவீத  வீட்டு சார்ஜிங் முறையில் 5 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 450x பேட்டரிக்கு அதிகபட்சமாக 5 வருடம் அல்லது 60,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. வாகனத்திற்கான வாரண்டி 3 வருடம் அல்லது 30,000 கிமீ வழங்கப்படுகின்றது.

   Ather 450X Gen 3
Battery Capacity 3.7 kWh
Motor Type PMSM
Power (kW) 6.2 kW
Torque (Nm) 26 Nm
Top Speed 90 km/hr
Real Range (km) 110 km (Eco)
Modes Warp, Sport, Ride, Eco, SmartEco
Acceleration (0-40Km) 3.3 Secs

புதிய ஏதெர் 450X Gen 3 மின்சார ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,23,480 (பிளஸ்) முதல் ₹ 1,52,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

racing red07

2023 TVS iQube

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று வேரியண்டுகள் கிடைக்கின்றது. ST வேரியண்டிற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 0-80 சதவீத வீட்டு சார்ஜிங் முறையில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

TVS iQube S
Battery Capacity 3.04 kWh
Motor Type BLDC hub mounted
Power (kW) 4.4 kW
Torque (Nm) 33 Nm
Top Speed 78 km/hr
Real Range (km) 105 km (Eco)
Modes Eco, Power
Acceleration (0-40Km) 4.2 Secs

புதிய ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,14,936 (பிளஸ்) முதல் ₹ 1,21,057 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

chetak right front three quarter

2023 Bajaj Chetak

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் மாடல் அதிகபட்சமாக 0-100 சதவீத சார்ஜிங் ஏற 5 மணி நேரம் ஆகும். இந்நிறுவனம் அதிகபட்சமாக 3 வருடம் அல்லது 50,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது.

Bajaj Chetak
Battery Capacity 2.88 kWh
Motor Type PMSM
Power (kW) 4.2 kW
Torque (Nm) 20 Nm
Top Speed 63 km/hr
Real Range (km) 102 km (Eco)
Modes Eco, Sports, Reverse
Acceleration (0-40Km) 4.4 Secs

புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,60,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ola11

Ola S1 Pro

இந்திய சந்தையில் அதிகம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்ற முதன்மையான நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் விளங்குகின்றது. தொடர்ந்து மாதம் 10,000 க்கு மேற்பட்ட வாகனங்களை டெலிவரி வழங்குகின்றது. 0-100 சதவீத சார்ஜிங் செய்ய 6 மணி நேரம் 30 நிமிடங்கள் போதுமானதாகும். அதிகபட்சமாக 5 வருடம் அல்லது 60,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது.

Ola S1 Pro
Battery Capacity 4 kWh
Motor Type PMSM
Power (kW) 8.5 kW
Torque (Nm) 58 Nm
Top Speed 116 km/hr
Real Range (km) 125 km (Eco)
Modes Eco, Normal, Sports & Hyper
Acceleration (0-40Km) 2.9 Secs

புதிய ola நிறுவனம் S1, S1 Air, S1 Pro என மாறுபட்ட வேரியண்டுகளை கொண்டுள்ளதால் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 93,480 (பிளஸ்) முதல் ₹ 1,41,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Hero Vida V1 ev bike

Vida V1

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா பிராண்டில் வந்துள்ள V1 தற்பொழுது டெல்லி, பெங்களுரூ மற்றும் ஜெயப்பூரில் மட்டும் கிடைக்கின்றது. சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விரைவில் எதிர்பார்க்கலாம்.  0- 80 சதவீத சார்ஜிங் செய்ய 5 மணி நேரம் 55 நிமிடங்கள் தேவைப்படும்.

Related Motor News

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் – மே 2025

ரூ.28,000 வரை ஐக்யூப் விலையை குறைத்த டிவிஎஸ் மோட்டார்

பஜாஜின் சேட்டக் 3503 ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

Hero Vida V1
Battery Capacity 3.94 kWh
Motor Type PMSM
Power (kW) 3.9 kW
Torque (Nm) 25 Nm
Top Speed 80 km/hr
Real Range (km) 85 km (Eco)
Modes Eco, Ride, Sport, Custom
Acceleration (0-40Km) 3.2 Secs

 

ஹீரோ Vida V1 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,28,350 முதல் ₹ 1,48,824 வரை.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகும். விலை விபரம் அனைத்தும் தோராயமானதாகும்.

last updated – 06-05-2023

Tags: Ather 450XBajaj ChetakElectric ScooterHero Vida V1Ola S1 ProTVS iQube
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan