Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

24 மணி நேரத்தில் 1780 கிமீ கடந்து கின்னஸ் சாதனை படைத்த ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

By MR.Durai
Last updated: 10,May 2023
Share
SHARE

hero vida electric scooter guinness world record

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிநவீன R&D மையமான CITயில் டிராக்கில் 24 மணி நேரத்தில் 1780 கிமீ தொடர்ந்து இயக்கப்பட்டு ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆறு ரைடர்கள் கொண்ட குழுவால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முன்பாக விடா முதல் மின்சார வாகனமாக தொர்ந்து 24 மணி நேரத்தில் 350 கிமீ இயக்கப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது.

Hero Vida Electric Scooter

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஹீரோ நிறுவனத்தின் CIT மையத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையில் “ 6 நபர்களை கொண்ட குழு 24 மணி நேரத்தில் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்ச தூரம் 1780 கிமீ (1106.04 மைல்) ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.

ஆறு ரைடர்கள் கொண்ட குழு ஏப்ரல் 20, 2023 அன்று காலை 6.45 மணிக்கு சாதனை முயற்சியை துவங்கி ஸ்கூட்டரை ஓட்டுவதற்காக ரிலே முறையில் 6 நபர்களும் மாறி மாறி ஸ்கூட்டரை ஓட்டி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பேட்டரி காலியாகும் சமயத்தில் வெறும் 20 நொடிகளில் இரண்டு பேட்டரிகளையும் ஸ்வாப் செய்து இயக்கியுள்ளனர்.

சாதனையின் போது சுற்றுப்புற வெப்பநிலை 40 C  அருகில் மற்றும் 50C க்கு மேல் உள்ள வெப்பநிலை உள்ள சமயங்களிலும், VIDA V1 24 மணிநேரம் முழுவதும் அதிகபட்ச செயல்திறனை வழங்கியது.

விடா வி1 நுட்பவிபரம்  அட்டவனையில் தொகுக்கப்பட்டுள்ளது.

Vida Specification V1 Plus V1 Pro
Battery pack 3.44 kWh 3.94 kWh
Top Speed 80 Km/h 80 Km/h
Range (IDC claimed) 143 km 165 km
Real Driving Range 85 km 95 km
Riding modes Sport, Ride, Eco Sport, Ride, Eco, Custom

Vida V1 Plus ₹ 1,28,350

Vida V1 pro ₹ 1,48,824

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Electric ScooterHero Vida V1
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms