Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விலை உயர்ந்தது

By MR.Durai
Last updated: 12,May 2023
Share
SHARE

royal enfield super meteor 650

பிரசத்தி பெற்ற க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலையை ரூ.5,000 வரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தற்பொழுது ₹ 3.54 லட்சத்தில் சூப்பர் மீட்டியோரின் விலை துவங்குகின்றது.

650cc பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Royal Enfield Super Meteor 650

648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் மூன்று விதமாக அஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலஸ்டியல் என கிடைக்கின்றது. விலை இப்போது ரூ.3.54 லட்சம் முதல் ரூ.3.84 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது.

Super Meteor 650 variant New price Old price Difference
Astral Rs 3.54 lakh Rs 3.49 lakh Rs 5,000
Interstellar Rs 3.69 lakh Rs 3.64 lakh Rs 5,000
Celestial Rs 3.84 lakh Rs 3.79 lakh Rs 5,000

மேலும் படிக்க – ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் ஆன்-ரோடு விலை

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Royal Enfield Super Meteor 650
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved