Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Honda Bikes

2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 31,May 2025
Share
3 Min Read
SHARE

cd 110 dream deluxe price

Discontiued —-> ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 110சிசி சந்தையில் கிடைக்கின்ற CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் மாடல் 2024 ஆம் ஆண்டிற்கான E20 மற்றும் OBD2 மேம்பாடு கொண்டதாக உள்ள பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2024 Honda CD110 Dream Deluxe
  • Honda CD 110 Dream Deluxe on-Road Price Tamil Nadu
  • 2024 Honda CD 110 Dream Deluxe rivals
  • Faqs About Honda CD110 dream deluxe
  • Honda CD 110 dream deluxe image gallery

2024 Honda CD110 Dream Deluxe

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிடி 110 டீரிம் டீலக்ஸ் பைக்கில் OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்தாக, 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

honda cd 110 dream deluxe

CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் பரிமாணங்கள் 2044mm நீளம், 736mm அகலம் மற்றும் 1076mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1285mm வீல்பேஸ் பெற்று 162mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு உடன் நீலம், கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் சாம்பல் என நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும்.

More Auto News

ஹோன்டா ஜனவரி விற்பனை விவரம்
2018 ஹோண்டா CBR 250R பைக் விற்பனைக்கு வெளியானது
ஹோண்டா CBR650F பைக் ஆகஸ்ட் 4 முதல்
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
வானா கிரை சைபர் தாக்குதலில் சிக்கிய ஹோண்டா ?

புதிய CD110 ட்ரீம் டீலக்ஸில் HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Honda CD 110 Dream Deluxe – ₹ 73,500 (ex-showroom TamilNadu)

ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 47 mm X 63.121 mm
Displacement (cc) 109.51 cc
Compression ratio 10.1:1
அதிகபட்ச பவர் 8.67 hp (6.47Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 9.3 Nm  at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 4 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 130 டிரம் mm (CBS)
பின்புறம் 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2044 mm
அகலம் 736 mm
உயரம் 1,076 mm
வீல்பேஸ் 1,285 mm
இருக்கை உயரம் 790
கிரவுண்ட் கிளியரண்ஸ் 162 mm
எரிபொருள் கொள்ளளவு 9.1 litres
எடை (Kerb) 112kg

ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் நிறங்கள்

கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு உடன் நீலம், கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் சாம்பல் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

2023 Honda CD110 Dream Deluxe bike
2023-Honda-CD110-Dream-Deluxe
2023 Honda CD110 Dream Deluxe red
2023 Honda CD110 Dream Deluxe

Honda CD 110 Dream Deluxe on-Road Price Tamil Nadu

2024 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை

  • Honda CD 110 Dream Deluxe – ₹ 90,805

(on-road price in TamilNadu)

  • Honda CD 110 Dream Deluxe – ₹ 82,543

(on-road price in Pondicherry)

2024 Honda CD 110 Dream Deluxe rivals

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 110சிசி மாடல்களான ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி உள்ளிட்ட மாடல்களுடன் ஹோண்டா லிவோ ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது

Faqs About Honda CD110 dream deluxe

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக் என்ஜின் விபரம் ?

109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2024 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் மைலேஜ் விபரம் ?

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் மைலேஜ் 60Kmpl

2023 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் ஆன்-ரோடு விலை ₹ 90,180

ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் போட்டியாளர்கள் ?

ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா லிவோ ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.

2024 ஹோண்டா CD110 ட்ரீம் டீலக்ஸ் வாரண்டி விபரம் ?

CD110 ட்ரீம் டீலக்ஸில் HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Honda CD 110 dream deluxe image gallery

honda cd110 dream deluxe
honda cd 110 dream deluxe
cd 110 dream deluxe bike
cd 110 dream deluxe price
cd 110 dream deluxe fr
2023 Honda CD110 Dream Deluxe bike
2023-Honda-CD110-Dream-Deluxe
2023 Honda CD110 Dream Deluxe red
2023 Honda CD110 Dream Deluxe

 

Last Updated 2024-08-31

 

 

2025 honda activa 125
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சிட்டி மற்றும் மொபிலியோ கார்களை திரும்ப அழைக்கும் : ஹோண்டா
ஹோண்டா அமேஸ் விலை விபரம்
ஹோண்டா ஜாஸ் கார் விலை உயர்வு , ஏர்பேக் நிரந்தரம்
FY2018-19 ஹோண்டா கார் விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு
TAGGED:110cc BikesHondaHonda CD 110 Dream
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஓலா S1 X எலக்ட்ரிக்
Ola Electric
ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved