Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

by automobiletamilan
June 21, 2023
in Hero Motocorp
1
SHARES
0
VIEWS
ShareRetweet

passion plus bike specs

ஹீரோ மோட்டோகார்ப் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பேஷன் பிளஸ் பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

Table of Contents

  • 2023 Hero Passion Plus
  • ஹீரோ பேஷன் பிளஸ் நுட்பவிரங்கள்
  • ஹீரோ பேஷன் பிளஸ் நிறங்கள்
  • 2023 Hero Passion Plus on-Road Price Tamil Nadu
  • Hero Passion+ Rivals
  • Faq Hero Passion+ 100
  • 2023 Hero Passion plus Bike Image Gallery

2023 Hero Passion Plus

முந்தைய மாடலின் தோற்ற வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ள பேஷன் பிளஸ் பைக் மாடல் 100cc சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், கூடுதலான பல்வேறு வசதிகளை பெற்று விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் ‘XSens டெக்னாலஜி’ கொண்ட ப்ரோகிராம் செய்யப்பட்ட ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ஜின் ஆகும். அதிகபட்சமாக 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. சமீபத்திய OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற மேம்பாடுகளை பெற்றதாகவும் வந்துள்ளது.

passion + 100 bike first look

2023 பேஷன் பிளஸ் பைக் மாடலின் பரிமாணங்கள் 1982 மிமீ நீளம், 770 மிமீ அகலம் மற்றும் 1087 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 790 மிமீ மற்றும் 168 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

ட்யூப்லெர் டபுள் கார்டிள் சேஸ் உடன் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் மற்றும் பின்புறத்தில் 2-படி அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.

114 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள பேஷன் பிளஸ் பைக்கில் முன்புறத்தில் 80/100-18 மற்றும் பின்புறத்தில் 80/100-18 ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு, இருபக்க டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக் உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.

பேஷன்+ பைக்கில் ஸ்போர்ட்ஸ் ரெட், கருப்பு நெக்சஸ் ப்ளூ மற்றும் கருப்பு நெக்சஸ் கிரே என மொத்தமாக 3 நிறங்களில் கிடைக்கின்றது. யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ள பைக்கில் ஐ3எஸ் நுட்பமும் உள்ளது.

பிஎஸ்6 அறிமுகத்தின் போது நீக்கப்பட்ட பேஷன் பிளஸ் மாடல் மீண்டும் தற்பொழுது சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • PASSION + I3S DRUM BRAKE SELF START ALLOY WHEEL ₹ 75,691

(All Prices Ex-Showroom Tamil Nadu)

hero passion plus bike

ஹீரோ பேஷன் பிளஸ் நுட்பவிரங்கள்

என்ஜின்
வகைஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke50 mm x 49.5 mm
Displacement (cc)97.2 cc
Compression ratio9.9:1
அதிகபட்ச பவர்7.91 hp at 8000 rpm
அதிகபட்ச டார்க்8.05 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டபுள் கிராடிள்
டிரான்ஸ்மிஷன்கான்ஸ்டென்ட் மெஸ், 4 ஸ்பீடு
கிளட்ச்வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்இரட்டை ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிரம் 130 mm
பின்புறம்டிரம் 130 mm (with IBS)
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர்80/100-18 ட்யூப்லெஸ்
பின்புற டயர்80/100-18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V-3Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப் (with i3S) & கிக்
பரிமாணங்கள்
நீளம்1982 mm
அகலம்770 mm
உயரம்1087 mm
வீல்பேஸ்1235 mm
இருக்கை உயரம்790 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்168 mm
எரிபொருள் கொள்ளளவு11 litres
எடை (Kerb)115 kg (Drum)

ஹீரோ பேஷன் பிளஸ் நிறங்கள்

hero passion plus price
passion plus bike specs
hero passion plus red color

2023 Hero Passion Plus on-Road Price Tamil Nadu

2023 ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • PASSION + I3S DRUM BRAKE SELF START ALLOY WHEEL ₹ 90,290 (on-road Tamil Nadu)

 

  • PASSION + I3S DRUM BRAKE SELF START ALLOY WHEEL ₹ 85,591 (on-road price Puducherry)

Hero Passion+ Rivals

100cc சந்தையில் கிடைக்கின்ற போட்டியாளர்களான பிளாட்டினா 100, ஹீரோ HF 100, ஸ்பிளெண்டர் +, எச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக் மாடல்களை பேஸன் பிளஸ் எதிர்கொள்ளுகின்றது.

Faq Hero Passion+ 100

ஹீரோ பேஷன்+ என்ஜின் விபரம் ?

பேஷன் பிளஸ் மாடலில் 97.2cc என்ஜின் 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும். 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 73,100 ஆகும்.

ஹீரோ பேஷன் பிளஸ் 100 பைக்கின் மைலேஜ் விபரம் ?

ஹீரோ பேஷன் பிளஸ் மைலேஜ் 70 Kmpl வரை கிடைக்கும்.

2023 Hero Passion plus Bike Image Gallery

hero passion plus price
passion plus bike specs
hero passion plus red color
passion + 100 bike first look
hero passion plus launch soon
hero passion plus front
hero passion plus cluster
hero passion plus bike side view
passion plus
hero passion plus
passion plus
Tags: 100cc BikesHero Passion Plus
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan