Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by automobiletamilan
May 7, 2023
in Honda Bikes
1
SHARES
0
VIEWS
ShareRetweet

honda shine 100 front

100cc சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மாடலான ஷைன் 100 (Honda Shine 100) பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளரர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Table of Contents

  • About Honda Shine 100
  • Shine 100 TECHNICAL SPECIFICATIONS
  • Honda Shine 100 colours
  • Honda Shine 100 on-Road price in chennai & all over Tamilnadu
  • Honda Shine 100 Rivals
  • FAQs about Honda Shine 100
  • Shine 100 gallery

About Honda Shine 100

முன்பாக விற்பனையில் உள்ள ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஷைன் 100 மாடலுக்கு புதிய 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.28 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ HF 100, பஜாஜ் பிளாட்டினா 100, ஹீரோ HF டீலக்ஸ் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போன்றவை உள்ளன.

ஹோண்டா ஷைன் 100 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 66,600

Honda Shine 100 Engine view

Shine 100 TECHNICAL SPECIFICATIONS

Specification Honda Shine 100
Engine Air-cooled, 4-stroke, single cylinder
Displacement 98.98 cc
Power 7.28 bhp @ 7500 rpm
Torque 8.05 Nm @ 6000 rpm
Fuel system PGM-FI
Transmission 4-speed constant mesh
Suspension (front) Telescopic hydraulic shock absorbers
Suspension (rear) Twin shock absorbers
Brakes (front) 130 mm drum
Brakes (rear) 110 mm drum
Front Tyre 2.75 – 17 41P, Tube Type
Rear Tyre 3.00 – 17 50P, Tube Type
Fuel tank capacity 9 liters
Kerb weight 99 kg
Length 1945 mm
Width 754 mm
Height 1050 mm
Wheelbase 1245 mm
Ground clearance 168 mm
Colors Black With Red, Black With Gold, Black With Blue, Black With Green and Black With Gray
Features analog instrument cluster, side-stand with engine cutoff, esp technology

Honda Shine 100 colours

shine 100 black with gold colour
shine 100 black with grey colour
shine 100 black with red colour
shine 100 black with green colour
shine 100

Honda Shine 100 on-Road price in chennai & all over Tamilnadu

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Shine 100 DRUM BRAKE SELF START ₹ 82,564

Honda Shine 100 Rivals

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், ஹீரோ HF100, ஹீரோ HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுடன் வரவிருக்கும் புதிய ஹீரோ பேஷன் பிளஸ் 100 பைக்குகளை எதிர்கொள்ள உள்ளது.

Shine 100 vs rivals – comparision

FAQs about Honda Shine 100

2023 Honda Shine 100 ஆன்-ரோடு சென்னை விலை விபரம் ?

ஹோண்டா ஷைன் 100 பைக் விலை ₹ 82,564 ஆகும்.

ஹோண்டா ஷைன் 100 என்ஜின் பவர் எவ்வளவு ?

புதிய 98.98cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

2023 Honda shine 100 போட்டியாளர்கள் விபரம் ?

ஹீரோ ஸ்பிளெண்டர்+,HF100, HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100

ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் எவ்வளவு ?

ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் சராசரியாக 65 kmpl ஆகும்.

Shine 100 gallery

shine 100 black with red colour
honda shine 100 bike price
honda shine 100 bike
shine 100 black with green colour
shine 100 black with grey colour
honda shine 100 black with gold 1
shine 100 black with gold colour
shine 100 bike rear
Honda Shine 100 Seat 1
Honda Shine 100 Engine view
Honda Shine 100 Instrument Cluster e1682929754461
honda shine 100 front
shine 100
Tags: Honda Shine 100
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version