Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

by MR.Durai
6 January 2025, 3:59 pm
in Royal Enfield
0
ShareTweetSend

Royal Enfield bear 650 bike fr

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம்பளர் ரக பியர் 650 பைக்கின் விலை ரூ.4.03 லட்சம் முதல் ரூ.4.25 லட்சம் வரை உள்ள நிலையில் மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2025 Royal Enfield Bear 650

குறைவான ஆஃப்ரோடு தொடர் ஹைவே பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுள்ள பியர் 650 மாடலில் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டின் 650சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற 650சிசி பைக்குகளை போல இரட்டை புகைப்போக்கி பெறாமல் 2-1 முறைக்கு எக்ஸ்ஹாஸ்ட் மாற்றப்பட்டுள்ளதால் கூடுதல் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47.4 hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச எடை 216 கிலோ ஆக உள்ள bear 650 மாடலின் நீளம் 218 mm, அகலம், 855 mm மற்றும் உயரம் 1160 mm பெற்றுள்ள மாடலின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 184 மிமீ ஆகும்.

பியர் 650 மாடலில் ஸ்டீல் டியூப்லெர் டபூர் கார்டிள் சேஸ் உடன் சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன் முன்புறம் 100/90 – 19 57P மற்றும் பின்புறத்தில் 140/80-17 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பெற்று சுவிட்சபிள் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரவுள்ளது.

யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான பெற்ற 4 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்று எல்இடி ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.

Bear 650 Ex-showroom Price

  • Broadwalk White – ₹3,39,000
  • Petrol Green – ₹3,44,000
  • Wild Honey – ₹3,44,000
  • Golden Shadow – ₹3,51,000
  • Two Four Nine – ₹3,59,000

இதில் வழங்கப்பட்டுள்ள Two Four Nine என்ற பேட்ஜ் பெற்ற மாடலில் சேஸ் உட்பட ரேசிங் கிராபிக்ஸ் என அனைத்தும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற BIG BEAR RUN போட்டியில் பங்கேற்ற 765 போட்டியாளர்களில் முதல் விருதினை வென்ற Eddie அவர்களின் நினைவாக 249 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோல்டன் ஷேடோ வேரியண்டில் முன்பக்கத்தில் தங்கநிறத்திலான  ஃபோர்க் இடம்பெற்றுள்ளது.

Royal Enfield bear 650 249

ராயல் என்ஃபீல்டு பியர் 650 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை இன்-லைன் ட்வீன் சிலிண்டர், 4 stroke
Bore & Stroke 47 x 63.121 mm
Displacement (cc) 648 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 47.4 PS (34.9 kW) @ 7150 rpm
அதிகபட்ச டார்க் 56.5 Nm @ 5150 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபூள் கார்டிள் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 6 வேக மேனுவல்
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 320 mm
பின்புறம் டிஸ்க் 270 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை ஸ்போக்
முன்புற டயர் 100/90-19 M/C 57H MRF NYLOREX-F ட்யூப்
பின்புற டயர் 140/80-17 M/C 69H MRF NYLOREX-F ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V – 12 Ah VRLA பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2150 mm
அகலம்  855 mm
உயரம் 1160 mm
வீல்பேஸ் 1460 mm
இருக்கை உயரம் 770 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 184 mm
எரிபொருள் கொள்ளளவு 13.5 litres
எடை (Kerb) 216kg

ராயல் என்ஃபீல்டு பியர் 650 நிறங்கள்

ராயல் என்ஃபீல்டின் பியர் 650 பைக் மாடலில் போர்ட்வால்க் வெள்ளை, பெட்ரோல் பச்சை, வைல்ட் ஹனி, கோடன் ஷேடோ மற்றும் டூ் ஃபோர் நைன் என 5 நிறங்கள் இடம்பெற்றுள்ளது.

Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield bear 650 white
Royal Enfield bear 650 green
Royal Enfield bear 650 wildhoney
Royal Enfield bear 650 goldenshadow
colourwise royal enfield bear 650 logo

Royal Enfield Bear 650 on-Road Price in Tamil Nadu

ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Broadwalk White – ₹ 4,02,765
  • Petrol Green – ₹ 4,08,542
  • Wild Honey – ₹ 4,08,542
  • Golden Shadow – ₹ 4,16,089
  • Two Four Nine – ₹ 4,25,565

(All Price on-road Tamil Nadu)

  • Broadwalk White – ₹ 3,64,654
  • Petrol Green – ₹ 3,69,531
  • Wild Honey – ₹ 3,69,531
  • Golden Shadow – ₹ 3,76,421
  • Two Four Nine – ₹ 3,84,987

(All Price on-road Pondicherry)

2025 Royal Enfield Bear 650 rivals

650சிசி சந்தையில் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் மற்ற ராயல் என்ஃபீல்டு 650 பைக்குகள், டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Faqs About Royal Enfield Bear 650

ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் ஆன்ரோடு விலை விபரம்?

ராயல் என்ஃபீல்டு Bear 50 ஆன் ரோடு விலை ரூ.4.03 லட்சம் - ரூ.4.25 லட்சம் வரை கிடைக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஸ்கிராம்பளர் என்ஜின் விபரம் ?

648cc எஞ்சின் அதிகபட்சமாக 47.4 hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

650சிசி சந்தையில் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் மற்ற ராயல் என்ஃபீல்டு 650 பைக்குகள், டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X உள்ளது.

என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் நிறங்கள்..?

போர்ட்வால்க் வெள்ளை, பெட்ரோல் பச்சை, வைல்ட் ஹனி, கோடன் ஷேடோ மற்றும் டூ் ஃபோர் நைன் என 5 நிறங்கள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் மைலேஜ் விபரம் .?

பியர் 650 பைக்கின் சராசரி மைலேஜ் 20-22KMPL ஆகும்.

Related Motor News

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பாபர் அறிமுகமானது

Royal Enfield Bear 650 Photo gallery+
royal enfield bear 650 colours
Royal Enfield bear 650 249
Royal Enfield bear 650 1 1
Royal Enfield bear 650 headlight
Royal Enfield bear 650 golden shadow
Royal Enfield bear 650 white
Royal Enfield bear 450
Royal Enfield bear 650
Royal Enfield bear 650 wildhoney
Royal Enfield bear 650 goldenshadow
Royal Enfield bear 650 green
royal enfield interceptor bear 650 side
royal enfield interceptor bear 650 side fr

Post Your Reviews

[site_reviews_summary]

[site_reviews_form id=”m3lavfu8″]

[site_reviews id=”m3lbk7rn”]

Tags: 650cc BikesRoyal EnfieldRoyal Enfield Interceptor Bear 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 மாருதி சுசூகி டிசையர் மைலேஜ் உட்பட முக்கிய சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan