Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டொயோட்டா நிறுவனத்தின் பிராடோ மிக பிராமாண்டமான தோற்றத்தினை கொண்ட எஸ்யூவி காராகும். இந்தியாவில் முழுமையாக கட்டமையக்கப்பட்ட காராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.2009 லேண்ட் குரூஸர் பிராடோக்கு பிறகு தற்பொழுதுதான் அதாவது 2014 பிராடோவில் சில மாற்றங்ளை தந்துள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், மிக பிரமாண்டமான தோற்றதை தரக்கூடிய புதிய கிரில், முகப்பு பம்பர் போன்றவற்றில் மாற்றத்தினை கொண்டுள்ளது.உட்புறத்தில் சென்ட்ரல் கன்சோல் புதிய மீட்டர் வடிவம், மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் என பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. லேண்ட் குரூஸர் பிராடோ விலை ரூ.97.82 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

Read More

போலரிஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 என்ற ஆல் டெரரின் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது.875சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபத்தினை தரவல்ல ஏடிவி ஆகும். இதன் ஆற்றல் 85எச்பி ஆகும். 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்தும்.மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 ஏடிவி விலை ரூ.24.5 லட்சம் ஆகும். இந்தியாவில் 14 டீலர்கள் மற்றும் 16 போலரிஸ் எக்ஸ்பிரியன்ஸ் இடங்கள் மேலும் 10 ரைடர்ஸ்டாப்ஸ்களை கொண்டுள்ளது.

Read More

ஃபோக்ஸ்வேகன் இந்தியா கிராஸ்போலோ ஹேட்ச்பேக் காரை சில கூடுதலான வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள கிராஸ்போலோ விலை ரூ7.75 லட்சம் ஆகும்.1.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75 பிஎஸ் மற்றும் டார்க் 180என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.பல வசதிகள் மற்றும் மாற்றங்களை கிராஸ்போலோ கார் பெற்றுள்ளது. அவை முகப்பு கிரிலில் குரோம் பூச்சூ, புதுவிதமான பம்பர்கள், 5 ஸ்போக் ஆலாய் வீல், சிறப்பான வசதிகளை கொண்ட உட்புறத்தில் 75கிலோ கொள்ளவு உள்ள லக்கேஜ் டிரே, சன் கிளாஸ் வைப்பதற்க்காக குலோவ் பாக்ஸ்யில் தனி அறை போன்றவைகள் உள்ளன.ஏபிஎஸ், காற்றுப்பைகள், இம்மொபைல்சர் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ விலை ரூ. 7.75 லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

மாருதி சுசூகி வேகன்ஆர் ஸ்டிங்ரே ரூ4.09 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. வேகன் ஆர் காரை அடிப்படையாக கொண்ட ஸ்டிங்ரே வெளிவந்துள்ளது.மாருதி ஸ்டிங்ரே முகப்பு கிரில், முகப்பு விளக்குகள், பனி விளக்குகள் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் விளக்குகள், குரோம் பூச்சு கொண்ட மோல்டிங், ஸ்டிங்ரே என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆலாய் வீல்களில் கொண்ட் கிரே பூச்சூ பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 விதமான வண்ணங்களில் ஸ்டிங்ரே கிடைக்கும். அவை சில்க்கி சில்வர், மிட்நைட் பூளூ, சுப்பூரியர் வெள்ளை, பேஷன் ரெட் மற்றும் கில்ஸ்டினிங் கிரே.உட்புறத்தில் கருப்பு வண்ணத்துடன் கூடிய பியானோ பிளாக் வண்ணத்தினை கொண்டுள்ளது.1.0 லிட்டர் கே சிரீஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 66பிஎச்பி மற்றும் டார்க் 90என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.மாருதி சுசூகி ஸ்டிங்ரே மைலேஜ் லிட்டருக்கு 20.5கிமீ ஆகும்.மாருதி சுசூகி ஸ்டிங்ரே விலை(டெல்லி எக்ஸ்ஷோரூம்)மாருதி சுசூகி ஸ்டிங்ரே எல்எக்ஸ்ஐ ரூ. 4.09 லட்சம்மாருதி சுசூகி…

Read More

ஆடி க்யூ3 எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 24.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் க்யூ3 எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.ஆடி க்யூ3 கார் இந்தியாவில் உள்ள அவரங்காபாத் ஆடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 142பிஎஸ் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரானஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.32கிமீ ஆகும். காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங், குரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.அறிமுகம் செய்த முதல் நாளே 125 முன்பதிவுகளை ஆடி க்யூ3 எஸ் கார் பெற்றுள்ளது.ஆடி க்யூ3 எஸ் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்)ஆடி க்யூ 3 ஸ்போர்ட்–ரூ.24.99 லட்சம்

Read More

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஃபிரீலேண்டர் 2 இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது குறைந்த விலையிலான பேஸ் எஸ் வேரியண்ட்டினை ரூ.37.63 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.டாப் வேரியண்ட்களில் உள்ள பல வசதிகளை குறைத்தாலும் பாதுகாப்பு விடயங்களை குறைக்கவில்லை. முன்பு விற்பனையில் உள்ள எஸ்இ மற்றும் எச்எஸ்இ மாறுபட்டவையில் இருந்து குறைக்கப்பட்ட வசதிகள் எலக்ட்ரிக் உதவியுடன் இயங்கும் இரூக்கை அட்ஜஸ்ட்ர், ரீவர்ஸ் கேமாரா, மெர்டியன் ஆடியோ அமைப்பு போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.2.2 லிட்டர் டிடீ4 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 150பிஎஸ் மற்றும் டார்க் 420என்எம் ஆகும். 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, அவசரகால பிரேக் அமைப்பு, மலை ஏற உதவும் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் பிசினஸ் கிளாசிலும் உள்ளன.ஃபிரீலேண்டர் 2 கார் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)ஃபிரீலேண்டர் 2 எஸ்—ரூ.37.63 லட்சம்ஃபிரீலேண்டர் 2 எஸ்இ–39.19 லட்சம்ஃபிரீலேண்டர் 2 எச்எஸ்இ–44.42லட்சம்

Read More