Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வாகனவியல் அடிப்படை நுட்பங்களின் மூன்றாம் பகுதியில் சில மைலேஜ் எவ்வாறு கிடைக்கின்றது என சில விவரங்களை அறியலாம். இந்த பதிவினை பலரிடம் சேர்க்க வேண்டியது வாசகர்களே உங்கள் பொறுப்பு..வாருங்கள் வாகனவியல் பயில்வோம்.முழுமையான எரிபொருள் ஆற்றல் வாகனங்களுக்கு கிடைக்குமா?100 % எரிபொருள் செலவில் வெறும் 33 % ஆற்றல் மட்டுமே செயலாக மாறுகின்றது. மற்றவை பல காரணங்களால் வேறுவிதமான ஆற்றலாக மாறிவிடுகின்றது. படத்தினை பாருங்கள் தெளிவாக புரியும்.பெட்ரோல் என்ஜின்களின் செயல்திறன் 25% ஆகும்.டீசல் இன்டைரக்ட் இன்ஜக்கசன் செயல்திறன் 28-30%.டீசல் டைரக்ட் இன்ஜக்கசன் செயல்திறன் 30-33% வாகனங்களின் மைலேஜ் என்பது கீழுள்ள காரணிகளை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.என்ஜின் செயல்திறன்ட்ரான்ஸ்மிஷன் அமைப்பின் செயல்திறன்(Clutch+Gearbox+Differntial+Tyres)வாகனத்தின் எடை/வேகம்/ஏற்றப்பட்ட பளுஏரோடைனமிக் (Aerodyanamics)வாகனத்தை ஓட்டும் முறை..மற்றவை விரைவில்

Read More

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி கார் நிறுவனம் இந்தியாவில் 2013 ஆடி ஆர் 8 காரை அறிமுகம் செய்துள்ளது. மிக சிறப்பான சூப்பர் காராக விளங்கிவரும் இந்த கார் 3 வகைகளில் வெளிவந்துள்ளது. ஆடி ஆர் 8 கார் 7 ஸ்பீடு எஸ் ட்ரானிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆடி ஆர் 8 கார் 3 வகைகள்R8 V8 Coupe– Rs 1.34 croreR8 V10 Coupe–1.57 croreR8 V10 Spyder (convertible)—1.73 crore(exshowroom delhi)வரவிருக்கும் படமான ரேஸ் 2 கதாநாயகர்களும் ஆடி ஆர் 8 அறிமுகத்தின் பொழுது கலந்து கொண்டனர்.மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக விளங்கி வருகின்றது. முன்புற க்ரில் மற்றும் ஸ்போர்ட்ஸ் அல்ட்ரா லுக்குடன் விளங்குகின்றது.இன்ஜின்4.2-liter V8 இதன் சக்தி 430hp ஆகும். இதுனுடைய அதிகப்பட்ச வேகம் 300km/hr5.2-liter V10 இதன் சக்தி 525hp ஆகும்.இதுனுடைய அதிகப்பட்ச வேகம் 317km/hr

Read More

மஹிந்திரா வேரிட்டோ காரின் எக்‌ஸ்கூட்டிவ் எடிட்டசன் அறிமுகம் செய்யப்பட்ட்டுள்ளது. எக்‌ஸ்கூட்டிவ் எடிட்டசன் காரில் சில புதிய அம்சங்களை இனைத்துள்ளது. Verito Executive edition காரில் உள்ள புதிய அம்சங்கள் Bluetooth-enabled stereo, தொடுதிரை நெவிகேஷன் அமைப்பு, leather upholstery, leather-wrapped steering wheel matching door inserts மற்றும் blue vision headlamps.வேரிட்டோ கார் எக்‌ஸ்கூட்டிவ் எடிட்டசன் ஆனது புதிய ப்ரீமியம் லுக்குடன் இருக்கும். விலை 7.75 இலட்சம்(ex-showroom Delhi)

Read More

PCP டெர்ரா மோட்டார் வீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. PCP டெர்ரா மோட்டார் வீடுகள் மஹிந்திரா ஜினியோ பிக-அப் டிரக்களில் பொருத்தியுள்ளனர்.பிசிபி நிறுவனம் வாகனங்களுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.இந்தியாவில் மோட்டார் வீடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் அசெம்பிலிங் செய்து விற்பனை செய்ய உள்ளனர்.இந்த மோட்டார் வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் தெர்மல் இன்ஷலேசன், டபூள் ஆசலரிக் ஜன்னல்கள், வேக்கம் அமைப்பு, மூன்று வலைகள், கொசுக்களான வலை போன்றவை இருக்கும்.7 நபர்களுக்கான வசிப்பிடமாக இருக்கும் மேலும் 5 நபர்களுக்கு உண்டான படுக்கை வசதிகள் இருக்கும்.PCP டெர்ரா மோட்டார் வீடுகள் பல சிறப்பம்சங்களை கொண்டது. அவை ஏசி,ஹிட்டர்,ரெஃபிரெஜட்டர்,மைக்குரோவேவ்ன், வாஷ்ரூம்,சவர்,ட்ராயர்,ஸ்டீரியோ,டிவிடி,தொலைக்காட்சி மற்றும் வானொலி.PCP டெர்ரா மோட்டார் வீடுகள் விலை 31 முதல் 37 இலட்சம் வரை இருக்கும். மஹிந்திரா ஜினியோ விலை 6 இலட்மாகும். வாகனத்தின் மீது வீடு பொருத்தும் செலவுகள் மற்றவை.ஜூன் 2013 முதல் விற்பனைக்கு வரும்.ஆர்டர் செய்த 4…

Read More

எதிர்காலம் புதிரானவை எதிர்காலத்தினை அறிய நிகழ்காலத்தில் உருவாகப்படும் சில ஆட்டோ மொபைல் டிசைன்களை கண்டு வருகின்றோம். இன்றும் ஒரு புதிய வடிவமைப்பினை கானலாம்சிட்டி Transmitterநகரத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு நகரத்தின் நெரிசல்களில் பொருட்களை எடுத்து செல்லவும், பயணிகளை ஏற்றவும் பயன்படும். இதனை உருவாக்கியிருப்பவர் VINCENT CHAN.. இதன் பின்பறத்தில் நமக்கு விருப்பமான கேபின்களை இனைத்துக்கொள்ளலாம்.thanks to yankodesign

Read More

மாருதி திறுவனத்தின் ஆம்னி லிமிட்டெட் எடிட்டேசன் அறிமுகம் செய்துள்ளது. சில சிறப்பம்சங்களை சேர்த்துள்ளது.1984 முதல் பல மாறுதல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் ஆம்னி சில புதிய வசதிகளை இனைத்துள்ளது.ஆம்னி லிமிட்டெட் எடிட்டேசன் புதிய வசதிகள் MP3/CD player with AUX input, a set of 4 speakers, LHS ORVM மற்றும் Seat Covers.மாருதி ஆம்னி என்ஜின் FB8 3சிலின்டர் என்ஜின் 796cc ஆகும். இதன் சக்தி 37 Bhpமற்றும் டார்க் 62 Nm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ்.மாதம் குறைந்த்து 5000 வாகனங்களை விற்று வருகிறதாம். விலை 2.17 லட்சம் முதல் 2.82 இலட்சம் வரை

Read More