ரேஸ் டிரைவராக மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பினை வழங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்களும் F1 டிரைவர் ஆகலாம்.இந்தியாவின் FMSCI (Federation of Motor Sports Clubs of India) மற்றும் மெர்சீடஸ்-பென்ஸ் ஓட்டுனர்களை தேர்ந்தேடுப்பர். இந்த வாய்ப்பிற்க்கு தகுதியானவர்களின் வயது வரம்பு 18-25 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுனர் உரிமம் இருத்தல் அவசியம். பல விதமான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு 50 நபர்களை ஒற்றை சாளர முறையில் தேர்ந்தேடுப்பார்கள்.Star Young Driver Programதேர்ந்தேடுக்கப்பட்ட 50 நபர்களில் இருந்து பல விதமான போட்டிகள் மூலம் 12 முன்னனி வீரர்கள் தேர்ந்தேடுப்பார்கள். இறுதி சுற்றில் 12 நபர்களுக்கும் இரண்டு நாட்கள் புத்தா இன்டரநேஷனல் சர்க்யூட் மைதானத்தில் பயற்சி வழங்கப்படும்.இறுதியாக 3 நபர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்கள் ஜெர்மனியில் அட்வான்ஸ்டு ரேஸ் பயற்சி கொடுக்கப்படும். மேலும் ப்ரோ-பயற்சி வழங்கப்படும்.இறுதியாக Masters SLS AMG GT3 பயற்சி வழங்கப்படும்.மிக சிறப்பான முறையில் செயல்படும் நபர்களுக்கு F1 போட்டிகளில்…
Author: MR.Durai
2013 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னுடைய வென்டோ சேடான் மற்றும் போலோ ஹேட்ச்பேக் விலையை 2.27% உயர்த்தியுள்ளது.போலோ மற்றும் வென்டோ கார்களில் இனைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள் நவீன 2-DIN RCD 320 music system Bluetooth, USB, ஆக்ஸ், SD கார்டு ரீடர் மற்றும் climatronic air conditioner.
டாடா நிறுவனம் புதிய விஸ்டா D90 காரினை அறிமுகம் செய்துள்ளது. விஸ்டா டி90 பல புதிய சிறப்பம்சங்களுடன் இரண்டு வகைகளில் வெளிவந்துள்ளது. அவை விஸ்டா D90 VX மற்றும் விஸ்டா D90 ZX+ ஆகும்.விஸ்டா D90 கார்களில் ஃப்யட் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 90PS மற்றும் டார்க் 200NM ஆகும்.விஸ்டா D90 VXவிஸ்டா D90 VX `வகையின் சிறப்பம்சங்கள் எலெக்ட்ரிக் ORVMs, முன்புறம் மற்றும் பின்புறம் ஃபோக் விளக்குகள், intelligent பின்புற வாய்ப்பு, anti-lock brakes with electronic brake force distribution, front and rear power outlets, a double-DIN ஸ்டீரோயுடன் USB மற்றும் ப்ளூடுத் இனைப்பு, dual tone உட்ப்பறம், ஃபேப்ரிக் சீட் கவர், a driver aligned instrument cluster, மற்றும் Driver Information System (DIS) இனைந்து சராசரியாக கிடைக்கும் மைலேஜ் மற்றும் எவ்வளவு தூரத்திற்க்கான எரிபொருள் உள்ள அளவீடுகள் மற்றும் two-way adjustable lumbar…
ஆட்டோமொபைல் கடந்த வார நிகழ்வுகளில் பதிவு செய்கின்றேன் இந்த பதிவில்1.டாடா ஸ்பாரி ஸ்டோர்ம் அக்டோபர் மாதம் 2012 ஆம் வருடத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்தனர். தொடர்ந்த பல மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பாரி ஸ்டோர்ம் எஸ்யூவி 6000 முன்பதிவுகளை கடந்துள்ளது.டாடா ஸ்பாரி ஸ்டோர்ம் விலை 9.95 இலட்சம் முதல் 13.65 இலட்சம் வரை.2. எக்ஸ்யூவீ 500 கார்கள் 16 மாதங்களில் 50000 எஸ்யூவி கார்களை விற்றுள்ளது. மிக விரைவாக விற்பனைகளில் இதுவும் ஒன்றாகும்.3. ரெக்ஸ்டான் 9 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1600 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.மேலும் 20 நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.4. பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வது வரைவில் வெளியிட வாய்ப்பில்லை என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார்களை அதிகமாக விற்பனை செய்யும் முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனமாகும். ஸ்கார்பியோ அறிமுகத்திற்க்கு பின்னர் எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னனி இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.முதல் தலைமுறை1996 ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ காருக்கான அடித்தளம் ஆரம்பமாகியது.சுமார் 600 கோடி முதலீட்டில் உருவானதுதான் ஸ்கார்பியோ.2002 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து விற்பனையிலும் சிறப்பாக உள்ளது.இரண்டாம் தலைமுறை2006 ஆம் ஆண்டில் சில உட்ப்பற மற்றும் வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பெயர் ஆல் நியூ ஸ்கார்பியோ. 2006 டில்லி ஆட்டோ எக்ஸ்போ ஹைபிரிட் நுட்பத்துடன் வரவுள்ள காரினை பார்வைக்கு வைத்தது. மேலும் பிக்-அப் ஸ்கார்பியோவாக உருவாக்க துவங்கியது.2007 ஆம் ஆண்டில் பிக்-அப் டிரக் ஸ்கார்பியோ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெயர் ஸ்கார்பியோ கேட்வே ஆகும். 2007 ஆம் ஆண்டின் இறுதியில் m-Hawk டீசர் அறிமுகம் செய்யப்பட்டது.மூன்றாம் தலைமுறை2008 ஆம் ஆண்டில் டீசல் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் உருவாக்கப்பட்டது.மேலும் 6 ஸ்பீடு…
லம்போர்கினி சூப்பர் கார் தயாரிப்பில் தனிமுத்திரையுடன் விளங்கி வருகின்றது.லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டார் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.700PS சக்தி கொண்ட லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டார் கார் விலை 4.77 கோடியாகும்.கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி அவென்டேடார் 1300 கார்ளை உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு லம்போர்கினி விற்ற கார்களின் எண்ணிக்கை 17 ஆகும். இதன் மூலம் இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவருகின்றது.இந்தியாவில் இரண்டு டீலர்கள் மட்டுமே உள்ளனர்.அவை டில்லி மற்றும் மும்பையில் உள்ளது.அவென்டேடார் ரோட்ஸ்டார்(LP 700) காரின் என்ஜின் 700PS சக்தி கொண்டதாகும்.இதில் பொருத்தப்பட்டுள்ளது 6.5 லிட்டர் என்ஜின் ஆகும். 3 விநாடிகளில் 0-100km வேகத்தை தொடும். இதன் அதிகப்பட்ச வேகம் 350km/hr.மிக சிறந்த சூப்பர் காரான அவென்டேடார் ரோட்ஸ்டார்(LP 700) பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.வருகிற மாதம் முதல் முன்பதிவு தொடங்குகிறது.ஜூன் மாதத்தில் டெலிவரி செய்வார்கள்..