ஹூன்டாய் தன்னுடைய கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஹூன்டாய் கார்களின் அனைத்து மாடல்களும் ரூ 4201(சான்ட்ரோ) முதல் 20,878(சான்டா-ஃபீ) வரை உயர்த்துகின்றது.முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் விலையை உயர்த்தியுள்ளன. பொருளாதார சூழ்நிலை காரணமாக விலையை ஏற்றியுள்ளதாக தெரிகின்றது.விலை உயர்வு பட்டியல்…மாடல்விலை உயர்வுEonPetrol – 5,000SantroPetrol – 4,201i10Petrol – 5,000i20Petrol – 8,658, Diesel – 5,708VernaPetrol – 8,500, Diesel – 6,453ElantraPetrol – 13,212, Diesel – 12,631SonataPetrol – 17,187Santa-FePetrol – 20,878
Author: MR.Durai
பஜாஜ் நிறுவனம் 3 சக்கர வாகனங்களில் வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கான வாகனங்களை தயாரித்து வருகின்றது. 3 சக்கர வாகனங்களின் பிரிவை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.3 சக்கர வாகனங்கள் பிரிவில் பஜாஜ் நிறுவனம் 41.29% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது. ஏப்ரல் – டிசம்பர் வரை 1,66,052 வாகனங்களை விற்றுள்ளது.கடந்த ஆண்டைவிட 10.9% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது.பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து ப்யோகோ 34.48% மார்க்கெட் பங்கினை கொண்டுள்ளது.
யமாஹா நிறுவனத்தின் இந்திய பிரிவின் ஜனவரி மாதத்தின் விற்பனை விவரங்களை கானலாம். ஜனவரி 2013யில் 13.2 % வளர்ச்சினை பதிவு செய்துள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டின் ஜனவரியில் 26,300 வாகனங்களை விற்றுள்ளது. இந்த வருட ஜனவரியில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 29,785 ஆகும்.யமாஹா ரே ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 15 % ஸ்கூட்டர் மார்க்கெட்டை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.இது பற்றி யமாஹா இந்தியாவின் தலைமை பிஸ்னஸ் நிர்வாகி Mr. Roy Kurian கூறியது….கடந்த மாத விற்பனை மிக சிறப்பாக உள்ளது. இது எங்களுடைய தரமான பொருட்களின் விற்பனை ஆகும். மேலும் கடந்த செப்டம்பர் 2012 யில் அறிமுகம் செய்த ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது சென்னை,கோல்கத்தா மற்றும் பெங்களுரூ ஆகிய இடங்களில் பெண்களுக்கான டிரைவீங் ட்ரெய்னிங் ப்ரோகிரோம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி வருங்காலங்களில் மிக சிறப்பான முறையில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வோம்.
சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான சுசுகி ஸ்விஃபட் மாடல் கார் பி- பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் மிக சிறப்பான காராகும்.உலகயளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது.விற்பனையில் உள்ள முக்கிய நாடுகள் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான்,ஜப்பான்,மலேசியா மற்றும் ஐரோப்பா. வட அமெரிக்காவில் சுசுகி ஸ்விஃபட் விற்பனையில் இல்லை இந்த மார்க்கெட் மிக பெரிய சந்தையாகும்.கடந்த 2012 ஆம் ஆண்டில் சுசுகி ஸ்விஃபட் 186797 கார்களை விற்றுள்ளது. இதே காலத்தில் i20 85299 கார்களை விற்றுள்ளது.உலகயளவில் இது வரை சுசுகி ஸ்விஃபட் 3 மில்லியன் கார்கள் விற்றுள்ளன.
ஜிஎம் நிறுவனம் செவ்ரலே செயில் சேடான அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக சேடான் பிரிவில் செவ்ரலே சேயல் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.செவ்ரலே செயில் சேடான் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவந்துள்ளது.செவ்ரலே செயில் விலை விபரம்Chevrolet Sail petrol வகைகள் Base-INR 4.99 lakhs, LS-5.49 lakhs, LS ABS-5.70 lakhs மற்றும் LT- 6.41 lakhs.Chevrolet Sail diesel வகைகள் are- Base- INR 6.29 lakhs, LS-INR 6.59 lakhs, LS ABS-6.80 lakhs மற்றும் LT-7.51 lakhs.செயில் கார் வகைகளின் சிறப்பம்சங்கள் Base Base மாடல் காரில் உள்ள அம்சங்கள் பாடி கலர் பம்ப்பர்,பவர் ஸ்டீரியங்,AC, பவர் அட்ஜஸ்ட் ORVMs,டில்ட் ஸ்டீரியங், பகல் மற்றும் இரவிற்க்கான IRVM(உட்ப்பற கண்ணாடிபல நவீன வசதிகளுடன்),ரீமோட் ஃப்யூல் பில்ட்டர்,பூட் ரிலிஸ்,என்ஜின் இம்மொபைல்சர்.LSLS மாடல் காரில் Base மாடல் வகையில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக உள்ள வசதிகள் புல் வீல் கவர்ஸ்,பாடி கலர் ORVMs,போக்விளக்குகள்,பின்பற ஆன்டனா,குரோம் பூச்சுடன் கூடிய உட்ப்பற…
மெர்சீடஸ்- பென்ஸ் இந்தியா ஜ-போன்களுக்கான புதிய அப்பளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. மேலும் டைம்லர் பைனான்ஸ் இனைந்து இந்த அப்பளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர்.இதுனுடைய பெயர் myMBFS ஆகும். இந்த அப்பளிக்கேஷன் IOS 5 மற்றும் அதற்க்கு மேற்ப்பட்ட பதிப்புகளில் செயல்படும். இதனை ஆப்பிள் app ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கலாம்.பல பயன் வசதிகளை கொண்ட இந்த அப்பளிக்கேஷன் மெர்சீடஸ்- பென்ஸ் பயன்படுத்தபவர்களுக்கு மிக வசதிகரமானதாகும்.இதில் உள்ள வசதிகள் ப்ரோமோசன்,get quote,டீலர், தொடர்புக்கு