உலக அளவில் தனி முத்திரை பதித்து வரும் வாகன நிறுவனங்களில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் ஒன்று. அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் க்ருசர் வகை பைக் தயாரிப்பில் முன்னனியாக விளங்குகிறது.இந்தியாவில் அசேம்பில் யூனிட் மட்டும் செயல்படுகிறது.ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 13 பைக்களில் இந்தியாவில் 6 பைக்கள் அசேம்பில் செய்யப்படுகிறது மற்றவை அசேம்பில் செய்தே வருகின்றது.தற்பொழுது இந்தியாவில் வெளியாகியுள்ள 2012 பேட் பாப் பைக் (FAT BOB CRUISER) விலைதான் 12.80 லட்சம் ஆகும்.(ex-showroom delhi)1585cc TWIN CAM V Twin என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் கியர்பாகஸ் இனைக்கப்பட்டுள்ளது. டார்க் 126 NM @3500 rpm.16 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் 130mm டயர் மற்றும் பின்புறம் 180mm டயர் இனைக்கப்பட்டுள்ளது.ABSயிலும் கிடைக்கிறது. 6 வண்ணங்களில் FAT BOB CRUISER பைக் கிடைக்கும். அவை Vivid Black, Flame Blue Pearl, Black Ice Pearl, Scarlet Red மற்றும் Silver Pearl.Dimensions:Length – 2330mmSeat Height – 690mmWheelbase – …
Author: MR.Durai
நடிகர் அபிஷேக் பச்சான் தன்னுடைய குழந்தைக்கு முதல் வருட பிறந்த நாளுக்கு பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் காரினை பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளனர்.கடந்த நவம்பர் 16 அன்று பிறந்த நாளினை கொண்டாடினர்.பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் கார் 184 குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய காராகும்.மினி கூப்பர் எஸ் காரின் மணிக்கு அதிகப்பட்ச வேகம் 223கிமீ ஆகும். இந்த பிறந்த நாள் அமிதாப் பச்சனுக்காக வாங்கப்பட்டாதாக தெரிவித்துள்ளனர்.விலை 30 லட்சம்
இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஆல்டோ 800 காரினை 4 வாரங்களில் சுமார் 45,000 முன்பதிவினை பெற்றுள்ளது.25,000 முதல் 30,000 கார்கள் வரை மாதத்தில் தயாரிக்க கூடிய திறன் கொண்ட தொழிற்சாலையில் மாருதி ஆல்டோ 800 கார் தயாரிக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பலருக்கு ஆல்டோ 800 கார் வழங்கப்பட்டு விட்டது.ஆல்டோ 800 கார் பற்றி முழுமையான விவரங்கள் அறிய இந்த பதிவினை பாருங்கள்..மாருதி ஆல்டோ 800 கார் பற்றி மேலும் பல விவரங்களை அறிய கீழே க்ளிக் பன்னுங்க மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா
யமாஹா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இளைஞர்களை மையமாக வைத்து புதிய 125cc ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்கூட்டர் 2013 ஆம் ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யமாஹாவின் 125cc ஆட்டொமெட்டிக் ஸ்கூட்டர் CVT பொருத்தப்பட்டதாகும்.இந்த ஸ்கூட்டர் ஹோன்டா ஏவிட்டார் போல இருப்பதால் மிகச் சிறப்பான வரவேற்ப்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விலை 40,000 முதல் 50,000த்திற்க்குள் இருக்கலாம்
வணக்கம் தமிழ் உறவுகளே…2011 ஆம் ஆண்டு ப்ராரி(FERRARI) வெளியிட்ட கான்செப்ட கானொளியாக உங்கள் பார்வைக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்டன்(ASTON) வெளியிட்ட கான்செப்ட யாசெட்(yacht) யாசெட் என்றால் போட்டிகளில் பயன்படுத்தும் படகு ஆகும். கானொளியாக உங்கள் பார்வைக்கு
வணக்கம் தமிழ் உறவுகளே..இளைய தலைமுறை மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள கேடிஎம் பைக்கள் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்த வருகிறது.கேடிஎம் 390 பைக் வருகிற பிப்ரவரி 2013 ஆம் ஆண்டில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில விவரங்கள் மட்டும் வெளிவந்துள்ளது.373.2 cc நீர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதுKTM 390 Duke Technical Specifications:Engine type: 4-stroke single cylinder liquid-cooled 4-valve DOHCEngine capacity: 373.2ccBore x Stroke: 89mm x 60mmCompression ratio: 12.5 : 1Horsepower: 44PS @ 9,500rpmTorque: 35Nm @ 7,250rpmStarter: ElectricWheelbase: 1,367mmGround clearance: 170mmSeat height: 800mmWeight: 139kgTank capacity: 11 LiterBrakes (Front): 300mm discBrakes (Rear): 230mm discTyres (Front): 110/70 – ZR 17 M/CTyres (Rear): 150/60 – ZR 17 M/Cthanks for zigwheels