வணக்கம் தமிழ் உறவுகளே..Yamaha Fazer and FS limited editionதீபாவளியை முன்னிட்டு யமாஹா நிறுவனம் யமாஹா பேசர் மற்றும் எப்ஸ் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது.யமாஹா நிறுவனம் மூன்றாவது முறையாக 150 cc பைக்களில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது.சிறப்பு பதிப்பில் என்ன புதுசுபுதிய வண்ணங்கள் Purple மற்றும் சில்வர் ஆகும். மேலும் யமாஹா பெயரிட்ட முன்புற போர்க் மற்ற சிறப்புகள் படத்தில் உள்ளது.ஆனால் விலை மற்றவை விட சிறப்பு பதிப்பில் 1500 ரூபாய் அதிகம்.153cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 14bhp @ 7500rpm மற்றும் டார்க் 13.6NM @ 6000rpm. 5ஸ்பீடு கியர் பாகஸ் 5.5 நொடிகளில் 60km தொடும்யமாஹா FAZER விலைRS:78,130யமாஹா FZ-S விலைRS:73,030
Author: MR.Durai
அமெரிக்காவின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேவ்ரோல்ட் பிரிவு இந்தியாவில் தன் சேவையை வழங்கி வருகிறது.இந்த காரின் உன்மையான வடிவம் AVEO UVA உடையது ஆகும்.இந்தியாவில் சில மாற்றங்களுடன் செவர்லே செயில் யுவாகாராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். சேயில் UVA 7 வகைகளில் வெளிவந்துள்ளது.Smartech engine1.2 Litre S-TEC II பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 86PS @ 6000rpm மற்றும் டார்க் 113NM @ 4400rpm.1.3 Litre SDE டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 78PS @ 4000rpm மற்றும் டார்க் 250NM @ 1750rpm.சிறப்பு அம்சங்கள்4 வகைகளில் ஏர்பேக் வசதி உள்ளது. சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்,ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் சேப்டி டோர் லாக்.மைலேஜ்பெட்ரோல்;18.2kmplடீசல்: 22.1kmplசெவர்லே செயில் யுவா பட்டியல்பெட்ரோல்BASE MODEL: 4.44 லட்சம்LS : 4.83 லட்சம்LS ABS: 5.18 லட்சம்LT ABS: 5.57 லட்சம் டீசல் TCDi LS : 5.87 லட்சம்TCDi LS ABS:6.19 லட்சம்TCDi LT ABS:6.62 லட்சம்
இத்தாலி நாட்டின் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ. இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.வருகிற நவம்பர் மாதத்தில் பியாஜியோ ப்ளை(fly) ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. ப்ளை ஸ்கூட்டர் சிறப்பான வடிவமைப்பில் விளங்குகிறது.ஹோண்டா டீயோ மற்றும் யமாஹா ரே போன்ற ஸ்கூட்டர்களுக்குச் சவாலாக விளங்கும்.125 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.சக்தி 10.06PS மற்றும் டார்க் 10.06nm ஆகும். விலை 50,000 முதல் 55,000த்திற்க்குள் இருக்கலாம்.முழுமையான விவரங்கள் வெளிவந்த பின் பதிவிடுகிறேன்…
எதிர்கால வாகனங்களின் வடிவங்கள் மற்றும் வசதிகள் வீடியோவாகBENTLEY AERO ACE[youtube https://www.youtube.com/watch?v=H7Je40Xxr0I] TINY Creepy Cars[youtube https://www.youtube.com/watch?v=_Eq8ucEaMvk]2020 Mazda IO
வணக்கம் தமிழ் உறவுகளே…..1. உலக அளவில் டோய்டா(Toyota) நிறுவனம் கடந்த 9 மாதங்களில் 7.4 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது.ஜப்பானை சேர்ந்த டோய்டா நிறுவனம் கடந்த வருடம் மிக பெரிய இழப்புகளை சுனாமி மற்றும் பூகம்பத்தால் அடைந்தாலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.அமெரிக்காவின் GM நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜெர்மானியின் வோக்ஸ்வேகன் மூன்றாம் இடத்தில் உள்ளது.2. சீனாவில் பல நிறவனங்கள் தங்கள் சேவையை தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவு அவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. இதன் காரணம் என்னவேன்றால் சீனர்கள் ஜப்பான் மற்றும் அயல்நாட்டின் நிறுவனத்தின் பொருட்களை அவ்வளவாக விரும்புவதில்லையாம்.3.ஹோண்டா நிறுவனம் பெண்களுக்காக புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளது.4. ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி வகை கார்களில் CNGயில் (Compressed natural gas) வெளிவந்துள்ளது.5. பஜாஜ் நிறவனத்தின் RE60 கார் சோதனை ஒட்டத்தில் உள்ளது.RE60 கார் 2013 ஆம் ஆண்டு வெளிவரும்.6. புதிய ஸ்பார்க் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.7. மஹிந்திரா வேரிட்டோ சிஸ்(Verito CS) கார் 2013யில் வெளிவரும்.
வணக்கம் தமிழ் உறவுகளே….ஆட்டோமொபைல் உலகம் தினமும் புதிய வடிவங்களில் மாறிவருகிறது.அந்த வகையில் ஒரு புதிய எதிர்கால உலகின் நிகழ்கால வரைபடத்தையும் சிறுவிளக்கத்தை கான்போம்.ஸ்மார்ட் சிட்டி பைக் (SMART CITY BIKE)இந்த வடிவமைப்பினை வடிவமைத்தவர் யோ-ஹவான் கிம்(Yo-Hwan kim). இந்த பைக்கினை படத்தினை பாருங்கள். முதல் படத்தில் உள்ளது பைக்கின் மாதிரி படம் ஆகும்.கீழுள்ள படத்தில கடைசியாக உள்ளதை கவனியுங்கள்.அந்த உருளை வடிவத்தினுள் லக்கேஜ் வைத்து கொள்ளலாம்.இந்த வடிவமைப்பு 2012 if design talentsயில் தேர்வு பெற்றுள்ளது.இந்த தளத்தில் உள்ள விளம்பரங்களை சொடுக்கி தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……