MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஜூலை மாத இறுதியில் ஆரம்பம்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் குறைந்த விலை S1 ஏர் மாடலுக்கான டெலிவரி ஜூலை மாத இறுதியில் துவங்கப்படும் என ஓலா தலைவர் தெரிவித்துள்ளார். எஸ்1 ஏர்...

₹ 2.33 லட்சத்தில் ட்ரையம்ப் ஸ்பீட் 400 விற்பனைக்கு வந்தது

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 400cc என்ஜின் பெற்ற ஸ்பீட் 400 மற்றும் ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400X என இரண்டு பைக்குகளும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள...

₹ 24.79 லட்சத்தில் மாருதி சுசூகியின் இன்விக்டோ விற்பனைக்கு அறிமுகமானது

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ₹24.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசூகி இன்விக்டோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறப்பான இடவசதி பெற்ற 7 இருக்கை மற்றும்...

டிவிஎஸ் 125cc பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 125cc சந்தையில் ரைடர் பைக் மாடலின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு மாடலை...

எலக்ட்ரிக் இரு சக்கர விற்பனை நிலவரம் – ஜூன் 2023

FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகன ஜூன் 2023 மாத விற்பனை எண்ணிக்கை பெரும் சரிவினை சந்தித்துள்ளது. ஓலா, டிவிஎஸ், ஏதெர் போன்ற...

Page 248 of 1345 1 247 248 249 1,345