MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் ஃபோர்டு ரேஞ்சர் ராப்டர் பிக்கப் டிரக் அறிமுகம் எப்போது ?

ஃபோர்டு நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பிக்கப் டிரக் மாடலான ரேஞ்சர் ராப்டர், இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகுவதற்கான வாயுப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்நிறுவனம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக...

ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 பைக்கின் விலை உயர்ந்தது

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், மின்சார பைக் மாடலான ஆர்வி400 மற்றும் ஆர்வி300 பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் முன்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாதந்திர இஎம்ஐ மாடல்களுக்கு...

2021 ஆம் ஆண்டு மாருதி சுசூகி வெளியிட உள்ள புதிய கார்கள்

நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி, வரும் 2021 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் கார் முதல் பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றும் எஸ்யூவிகளை வெளியிட...

பியாஜியோ அபே Xtra LDX+ ஆட்டோ விலை ரூ.2.65 லட்சம்

பியாஜியோ நிறுவனத்தின் அபே Xtra LDX+ லோடு டீசல் ஆட்டோ 6 அடி நீளம் கொண்ட கார்கோ ஸ்பேஸ் பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.65 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக...

புதிய ஃபோர்டு எஸ்யூவி படம் கசிந்தது

சி-பிரிவு எஸ்யூவி சந்தையில் ஃபோர்டு-மஹிந்திரா கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் முதல் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஃபோர்டு மற்றும் மஹிந்திரா...

கூடுதலாக 16 நகரங்களில் ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது

ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் முதல் மாடலான 450 வெற்றியை தொடர்ந்து வெளியான 450X மின்சார ஸ்கூட்டர் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களை தொடர்ந்து 27 நகரங்களில் 2021...

Page 415 of 1362 1 414 415 416 1,362