2019 பார்ஸ்ச் மெக்கன் பேஸ்லிப்ட் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
பார்ஸ்ச் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட பார்ஸ்ச் மெக்கன்-ஐ சீனாவில் வெளியிட்டது. இந்த இந்தியாவில் ரூ.80.38 லட்சம் முதல் ரூ.1.52 கோடி வரையிலான (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை) விலையில்...