இந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மிட்சுபிஷி நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி மாடலலுக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் அவுட்லேண்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும்....