MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

அதிவேகத்தில் பறந்த காரை மடக்கி பிடித்த சைக்கிள் போலீஸ்

மணிக்கு 160கிமீ வேகத்தை சர்வ சாதாரணமாக எட்டுகின்ற இந்த கால கட்டத்தில் உலகிலேயே முதல் முறையாக அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் இங்கிலாந்து நாட்டில் வசூலிக்கப்பட்ட விபரம் வெளியாகியுள்ள...

வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.27.98 லட்சம் ஆரம்பவிலையில் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி  இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாப்ஸ் பொருத்தப்பட்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....

44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு – 2017 மாருதி டிஸையர்

கடந்த மே 16ந் தேதி ரூ.5.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 மாருதி டிஸையர் கார் மே 5 முதல் முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில்...

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இன்று முதல்

வருகின்ற மே 24ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரூ. 29 லட்சத்தில் டிகுவான் விற்பனைக்கு வரக்கூடும் என...

அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கை வீழ்த்த முடியாத டோமினார் 400

டிவிஎஸ் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய மாடலாக களமிறங்க உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 170 கிமீ வேகத்தை எட்டலாம்...

இந்தியா உலக வாகன மையமாக விளங்கும் : சவுத்ரி பிரேந்­தர் சிங்

வரும் ஆண்­டு­களில், உல­கில் 27 சத­வீ­தம் வாகனங்கள் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்படும் நிலை உருவாகும் என்பதனால் இந்திய உலக வாகன மையமாக திகழும் என மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி...

Page 845 of 1325 1 844 845 846 1,325