MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கார், பைக் விலை உயருமா ? – ஜிஎஸ்டி வரி

வருகின்ற ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் மோட்டார் வாகன துறை 28 சதவிகித வரி...

ஃபியட் ஆர்கோ கார் படங்கள் வெளியாகியுள்ளது

2005ல் அறிமுகம் செய்த புன்ட்டோ காருக்கு மாற்றாக பிரேசில் நாட்டில் புதிதாக  ஃபியட் ஆர்கோ மாடலை அறிமுகம் செய்ய உள்ளதால் ஆர்கோ காரின் படங்களை ஃபியட் வெளியிட்டுள்ளது....

MV அகுஸ்டா RVS மோட்டார்சைக்கிள் டீசர் வெளியீடு

இத்தாலியின் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளரான MV அகுஸ்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோ ஒன்றில் RVS மோட்டார்சைக்கிள் பிராண்டு பற்றி விளக்கத்தையும் மாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. RVS மோட்டார்சைக்கிள்...

யமஹா ஃபேஸர் 25 பைக் சோதனை ஓட்டம்

இந்தியா யமஹா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான யமஹா FZ25 நேக்டு ஸ்போர்ட்டிவ் பைக்கினை அடிப்படையாக கொண்ட யமஹா ஃபேஸர் 25 அல்லது யமஹா ஃபேஸர் 250 பைக் மாடல் வருகின்ற பண்டிகை...

ஷெவர்லே கார் விற்பனை மட்டுமே நிறுத்தம், சர்வீஸ் தொடரும்

வருகின்ற டிசம்பர் 31, 2017 முதல் இந்திய சந்தையில் கார் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஷெவர்லே நிறுவனம் சர்வீஸ், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி தொடர்பான...

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

இந்திய சந்தையிலிருந்து அமெரிக்கவின் ஜிஎம் நிறுவனத்தின் பிராண்டான செவர்லே சந்தையை விட்டு வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ய...

Page 886 of 1364 1 … 885 886 887 … 1,364

[ruby_related total=5 layout=1]