இந்தியாவில் சூப்பர் பைக்கள் விற்பனை அதிகரித்தே வருகின்றது. எனவே பல நிறுவனங்கள் தங்களின் அதி நவீன பைக்கினை விற்பனை செய்ய மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
டுக்காட்டி பைக் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ சூப்பர் பைக்கள் என்று டூக்காட்டி நிறுவனம் தன்னுடைய PANIGALE R 1199 மோட்டார் சைக்கிளை வருகிற 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம்.

என்ஜின்
Displacement: | 1198cc |
Engine: | L-twin cylinder |
Maximum Power: | 195 Bhp @ 10750 rpm |
Maximum Torque: | 132Nm @ 9000 rpm |
Gears: | 6 Speed |
மிக சிறப்பான செயல்திறன் தரும் பேனிகல் R பைக் 195hp சக்தியுடன் செயல்படும். இது CBU வகையில் வெளிவரும் என்பதால் விலை கூடுதலாகதான் இருக்கும்.
விலை 25-30 இலட்சம் இருக்கலாம்