Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ பைக் விற்பனை 5 இலட்சம் (டிசம்பர்-2012)

by automobiletamilan
ஜனவரி 4, 2013
in பைக் செய்திகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகளவில் முதன்மையான இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 2012 டிசம்பர் மாதத்தில் மட்டும் 5,41,615 பைக்களை விற்றுள்ளது.

மொத்தம் 5 இலட்சம் வாகனங்களை டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5,40,276  விற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும். அதைவிட 1 % 2012 டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த 2012 விழாக்கால மாதங்களில்(அக்டோபர்&) 11 இலட்சம் வாகனங்களை விற்றுள்ளது.பைக் வாங்குவதை பலரும் தள்ளிபோட்டிருக்கலாம் புது வருடத்திற்க்கு பின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என அனில் துவா(Senior VP -marketing & sales) கூறியுள்ளார்.

ஸ்பிளன்டர்,பேஸ்சன் மற்றும் மேஸ்ட்ரோ போன்றவை அதிக விற்பனையான வாகனங்களாகும்.

ஹீரோ

Tags: HERO
Previous Post

யமாஹா ஆர்15 பைக் V2.0

Next Post

செவர்லே சேயல் சேடான் விரைவில்

Next Post

செவர்லே சேயல் சேடான் விரைவில்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version