ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கின் சிறப்பு எடிசனில் டூவல் டோன் கலர் கொடுக்கப்பட்டுள்ளது. கிராப் ரெயில், பாடி கலரிலே பின்புறம் பார்க்கும் கண்ணாடி, குரோம் பூச்சூ கொண்ட பூகைப்போக்கி, பூகைப்போக்கி கவசம், 3டி லோகோ போன்றவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
டிரையம்ப் ட்ரைடென்ட் 660 சிறப்பு எடிசன் வெளியானது
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் Isle of Man TT வெற்றியை கொண்டாடும் வகையில் ட்ரைடென்ட் 660 பைக்கில் ‘Slippery Sam’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது....