Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

153 கிமீ ரேஞ்ச்.., ரூ.1.20 லட்சத்தில் பஜாஜ் சேத்தக் 3501, 3502 விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 20,December 2024
Share
SHARE

bajaj chetak 3501 e scooter

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 35 சீரீஸ் மூலம் 3.5Kwh பேட்டரி பெற்று 153 கிமீ ரேஞ்ச் வழங்கும் புதிய 3501 மற்றும் 3502 என இரு மாடல்கள் விற்பனைக்கு ரூ.1,20,000 முதல் 1,27,243 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக குறைந்த விலை சேத்தக் 3503 என்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

அடிப்படையான டிசைன் ஏற்கனவே விற்பனையிலிருந்து சேத்தக் போல அமைந்து இருந்தாலும் கூட பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கின்றது. புதிய சேத்தக் ஸ்கூட்டரின் ஃபிரேம் உட்பட அடிப்படையான பேட்டரி இருப்பிடம், மோட்டார் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது 35 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக  வீல்பேஸ் 25mm வரை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 1350mm ஆகவும் இருக்கையின் நீளம் 80mm வரை உயர்ந்துள்ளது.

3.5Kwh பேட்டரி பொருத்தபட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆக தொடர்ந்து உள்ள நிலையில் சிங்கிள் சார்ஜில் 153 கிமீ கிடைக்கும் எனவும், சார்ஜிங் நேரம் 950 வாட்ஸ் சார்ஜர் பயன்படுதினால் வெறும் 3 மணி நேரம் மட்டுமே 0-80 % பெற தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிதாக இந்த சேத்தக் ஸ்கூட்டரில் தொடுதிரை அம்சத்துடன் கூடிய TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ஸ்மார்ட்போன் இணைப்பு, இசைக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங் மற்றும் பலவற்றை வழங்குகின்றது.

முந்தைய மாடல்களும் தொடர்ந்து விற்பனையில் உள்ளதால் 6 வேரியண்டுகளில் சேத்தக் கிடைக்கின்றது.

  • chetak 3501 – ₹ 1,27,343
  • chetak 3502 – ₹ 1,20,000
  • chetak 3503 – TBA

bajaj chetak 3501 e scooter bajaj chetak 3502 bajaj chetak 3501

பஜாஜ் சேத்தக் 3501

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Bajaj Chetak 3501Bajaj Chetak 3502Bajaj Chetak 3503
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசுகி அவெனிஸ் 125
Suzuki
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved